குணா குகை நடிகர் கமலின் குணா படத்தை மறுவெளியீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத் திரைப்படத்தில், குணா படத்தின் வசனங்களும், பாடல்களும் ஓர் அங்கமாகவே அமைந்தன. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, குணா திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / குணா படத்திற்கு தடை.. மறுவெளியீடு செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குணா படத்திற்கு தடை.. மறுவெளியீடு செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! குணா குகை கமலின் குணா படத்துக்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : July 11, 2024, 8:24 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Anupriyam K தொடர்புடைய செய்திகள் நடிகர் கமலின் குணா படத்தை மறுவெளியீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த குணா திரைப்படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது. குறிப்பாக அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த மஞ்சுமெல் பாய்ஸ் மலையாளத் திரைப்படத்தில், குணா படத்தின் வசனங்களும், பாடல்களும் ஓர் அங்கமாகவே அமைந்தன. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, குணா திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குணா படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, கன்ஷியாம் ஹேம்தேவ் என்பவர், குணா படத்தை மறு வெளியீடு செய்ய பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். விளம்பரம் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குணா படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜூலை 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர்கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: guna , Kamal Haasan First Published : July 11, 2024, 8:24 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:


Vishal | கை நடுக்கம்…தடுமாற்றம் ஏன்? - என்ன ஆச்சு என்பது குறித்து நடிகர் விஷால் தரப்பு விளக்கம்
January 6, 2025What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
மணிக்கு ரூ. 5 லட்சம்? அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வக்கீலின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
ஷலாகாவிடம் சிக்கும் மோகன்! பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி ‘மோகினி ஆட்டம் ஆரம்பம்’
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.