புஷ்பா இரண்டாம் பாகம் உலக அளவில் 1,400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் படம் 900 கோடி ரூபாய் வரை வசூலானதாக கூறப்பட்டுள்ளது. இதில், இந்தியில் மட்டும் ரூ.561.50 கோடியும், தமிழ் வெர்ஷனில் ரூ.50 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 11 நாட்களில் 1,409 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1,300 கோடி வசூலித்திருந்தது. தற்போது அதனை முறியடித்து இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக மூன்றாவது இடம் பிடித்துள்ளது ‘புஷ்பா 2’. இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படத்தின் பட்டியலில் அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் ரூ.2,122 கோடியுடன் முதலிடமும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ரூ.1,788 கோடியுடன் இரண்டாமிடமும், மூன்றாவது இடத்தில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான ஈட்டி ‘புஷ்பா 2’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை முறியடித்ததன் மூலம் ஏற்கனவே ராஜமௌலியை வீழ்த்திய புஷ்பா 2, பாகுபலி 2 படத்தின் வசூலையும் முறியடிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / Pushpa 2: ரூ.1,400 கோடி வசூல் - ராஜமௌலியை விஞ்சிய ‘புஷ்பா 2’.. புதிய சாதனை நிகழ்த்துமா? Pushpa 2: ரூ.1,400 கோடி வசூல் - ராஜமௌலியை விஞ்சிய ‘புஷ்பா 2’.. புதிய சாதனை நிகழ்த்துமா? அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : December 17, 2024, 10:10 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் புஷ்பா இரண்டாம் பாகம் உலக அளவில் 1,400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான புஷ்பா இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் படம் 900 கோடி ரூபாய் வரை வசூலானதாக கூறப்பட்டுள்ளது. இதில், இந்தியில் மட்டும் ரூ.561.50 கோடியும், தமிழ் வெர்ஷனில் ரூ.50 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 11 நாட்களில் 1,409 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விளம்பரம் இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை ‘புஷ்பா 2’ முறியடித்துள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ரூ.1,300 கோடி வசூலித்திருந்தது. தற்போது அதனை முறியடித்து இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக மூன்றாவது இடம் பிடித்துள்ளது ‘புஷ்பா 2’. Also Read | நிறத்தை வைத்து கேலி… கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த ‘நச்’ பதில்.. வைரல் வீடியோ! இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய படத்தின் பட்டியலில் அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் ரூ.2,122 கோடியுடன் முதலிடமும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ரூ.1,788 கோடியுடன் இரண்டாமிடமும், மூன்றாவது இடத்தில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான ஈட்டி ‘புஷ்பா 2’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. விளம்பரம் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூலை முறியடித்ததன் மூலம் ஏற்கனவே ராஜமௌலியை வீழ்த்திய புஷ்பா 2, பாகுபலி 2 படத்தின் வசூலையும் முறியடிக்குமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: allu arjun , Cinema , Latest News , Pushpa 2 , Rajamouli First Published : December 17, 2024, 10:10 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு... விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து...
December 20, 2024Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
- By Sarkai Info
- December 16, 2024
Latest From This Week
Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
அரசு உணவகத்தை விலைக்கு கேட்டது உண்மையா? - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் - உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.