நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பின்போதே, தனது மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து திங்கட்கிழமை இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து பிரியும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் TRANSCATHETER முறையில் ஸ்டெண்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்தி மோடி ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Our Hon. PM Thiru @narendramodi avl spoke telephonically to Smt. Latha Rajinikanth avl today to inquire about the health of our Super Star Thiru @rajinikanth avl. Hon PM was informed about the well-being of Thiru Rajinikanth avl post-surgery & Hon PM wished him a speedy… pic.twitter.com/dvneX2IJju அவரது பதிவில், ‘நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார் என்றும் ரஜினிகாந்த் விரையாவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / Rajinikanth | ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! Rajinikanth | ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! Rajinikanth | உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 2, 2024, 8:36 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பின்போதே, தனது மருத்துவர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனைதொடர்ந்து திங்கட்கிழமை இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து பிரியும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் TRANSCATHETER முறையில் ஸ்டெண்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. விளம்பரம் இந்த நிலையில், பிரதமர் நரேந்தி மோடி ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Our Hon. PM Thiru @narendramodi avl spoke telephonically to Smt. Latha Rajinikanth avl today to inquire about the health of our Super Star Thiru @rajinikanth avl. Hon PM was informed about the well-being of Thiru Rajinikanth avl post-surgery & Hon PM wished him a speedy… pic.twitter.com/dvneX2IJju — K.Annamalai (@annamalai_k) October 1, 2024 விளம்பரம் அவரது பதிவில், ‘நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார் என்றும் ரஜினிகாந்த் விரையாவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: apollo hospital , Health issues , Narendra Modi , Rajinikanth First Published : October 2, 2024, 8:36 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு... விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து...
December 20, 2024Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
- By Sarkai Info
- December 16, 2024
Latest From This Week
Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
அரசு உணவகத்தை விலைக்கு கேட்டது உண்மையா? - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் - உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.