செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி.சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் ஒரு கிலோ ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை பொழிந்த நிலையில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி. ஈரானின் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவுவோம் என ஜோ பைடன் கருத்து. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார். காசா, லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியதாக தகவல் வெளியான நிலையில் இங்கிலாந்து பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் இருக்கும்படியும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவிக்கு +972-547520711, +972-543278392 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலிய தூதரகத்துடன், இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து வருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: ஈரான் தாக்குதல் - ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: ஈரான் தாக்குதல் - ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Raj Kumar Tamil Last Updated : October 2, 2024, 11:05 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update October 2, 2024, 7:51 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி - நேரலை October 2, 2024, 11:05 am IST Tamil Live Breaking News: அக்டோபர் 4 இல் தவெக முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் பணி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தவெக-வின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி.சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. October 2, 2024, 11:03 am IST Tamil Live Breaking News: 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விளம்பரம் October 2, 2024, 11:01 am IST Tamil Live Breaking News: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் ஒரு கிலோ ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. October 2, 2024, 10:50 am IST Tamil Live Breaking News: மகாத்மா காந்தி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை 155-ஆவது காந்தி ஜெயந்தியையொட்டி, மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். October 2, 2024, 10:22 am IST Tamil Live Breaking News: மகாத்மா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை 155-ஆவது காந்தி ஜெயந்தியையொட்டி, மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ,அலர் தூவி மரியாதை செலுத்தினார். விளம்பரம் October 2, 2024, 10:16 am IST Tamil Live Breaking News: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காடில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்துனார். October 2, 2024, 8:22 am IST Tamil Live Breaking News: இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிப்போம்: பைடன் இஸ்ரேல் மீது ஈரான் குண்டு மழை பொழிந்த நிலையில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி. ஈரானின் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இஸ்ரேலுக்கு உதவுவோம் என ஜோ பைடன் கருத்து. October 2, 2024, 8:04 am IST Tamil Live Breaking News: ஈரான் தாக்குதல் - ஐக்கிய நாடுகள் கண்டனம் இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் October 2, 2024, 8:03 am IST Tamil Live Breaking News: இங்கிலாந்து பிரதமர் கண்டனம் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார். காசா, லெபனான் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல் மீது 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியதாக தகவல் வெளியான நிலையில் இங்கிலாந்து பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். October 2, 2024, 8:02 am IST Tamil Live Breaking News: இஸ்ரேல் மீதான தாக்குதல் வெற்றி - ஈரான் அறிவிப்பு இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். October 2, 2024, 7:59 am IST Tamil Live Breaking News: "இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்" இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் இருக்கும்படியும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவிக்கு +972-547520711, +972-543278392 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலிய தூதரகத்துடன், இந்திய தூதரகம் தொடர்பில் இருந்து வருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விளம்பரம் October 2, 2024, 7:53 am IST Tamil Live Breaking News: இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக மக்கள் தஞ்சமடைந்துள்ள மக்கள். October 2, 2024, 7:51 am IST இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். First Published : October 2, 2024, 7:49 am IST None
Popular Tags:
Share This Post:
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024

இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
December 20, 2024
2024-ல் தலைசிறந்த கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்த சிலமணி நேரத்திலேயே இறந்த நாய்!
December 20, 2024What’s New
Spotlight
மீண்டும் வெங்கட் பிரபுவுடன் AK 64 படத்தில் இணையும் அஜித்?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
Latest From This Week
Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
LIVE-UPDATES
- by Sarkai Info
- October 30, 2024
TVK Maanadu Live Udpates : அரை மணி நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய்
NEWS
- by Sarkai Info
- October 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.