தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு, முதல் அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களாக ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்ட சூழலில், மூன்று அமைச்சர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். Also Read: Earth: இறுதி கட்டத்தை நெருங்கும் பூமி… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா..? இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நவம்பர் மாதத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம்... வரும் 8-ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது! தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம்... வரும் 8-ம் தேதி முதல்வர் தலைமையில் நடக்கிறது! TN Cabinet Meeting | உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 2, 2024, 9:18 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட பிறகு, முதல் அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர்களாக ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். ஆறு அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்ட சூழலில், மூன்று அமைச்சர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். Also Read: Earth: இறுதி கட்டத்தை நெருங்கும் பூமி… விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா..? விளம்பரம் இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளை உணவுகளை ஏன் குறைக்க வேண்டும்.? மேலும் செய்திகள்… மேலும், நவம்பர் மாதத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: cm stalin , Latest News , Tamilnadu , TN Cabinet , Udhayanidhi Stalin First Published : October 2, 2024, 9:18 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
கேரளாவை போல சென்னையிலும் உணவகத்துடன் மிதவை படகுகள்! எங்கு தெரியுமா?
- by Sarkai Info
- January 7, 2025


What’s New
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- By Sarkai Info
- January 7, 2025
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
யார் அந்த சார்? விடை தேடும் போலீஸ்..அண்ணா பல்கலைக்கழக விவகாரம் விசாரணை அப்டேட்!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் போது அதிமுக என்ன செய்தது? திமுக அமைச்சர் கேள்வி!
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! ஏன் தெரியுமா?
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.