பள்ளி விடுமுறை அறிவிப்பு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலையில் எழுந்த உடன் காலண்டரை தூக்கி, ஒவ்வொரு மாதமும் எத்தனை விடுமுறை நாட்கள் இருக்கும் என்று எண்ணி பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்து, 28-ஆம் தேதி முதல் விடுமுறை நாட்கள் தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம் ஏராளமான நாட்கள் விடுமுறை நாட்கல் உள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, தீபாவளி, சனி மற்றும் ஞாயிறு என சுமார் 15 நாட்கள் வரை இந்த மாதம் விடுமுறை கிடைக்க போவதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மேலும் வருடத்தின் பத்தாவது மாதமானஅக்டோபர் மாதத்தில் நாட்டில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. இது அரசு விடுமுறை ஆகும். இந்த விடுமுறை காலாண்டு தேர்வு விடுமுறையில் அடங்கிவிடும். அடுத்தாகஅக்டோபர் 11 வெள்ளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அக்டோபர் 12 சனி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையும் வாசிக்க : TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்… காலியிடங்கள் அதிகரிப்பு…? இதனை அடுத்து இந்த மாதஇறுதியில் தீபாவளி பண்டிகைஅக்டோபர் 31 வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறையை முன்கூட்டியே பலரும் தெரிந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த வருட அக்டோபர் மாதம் 13 நாட்களுக்கு மேல் விடுமுறை வருவதால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மாதத்தின் பாதி நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி…!! உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் : அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை விடுமுறையா..? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் : அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை விடுமுறையா..? பள்ளி விடுமுறை அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் பள்ளிகள் எத்தனை நாட்கள் செயல்படும், விடுமுறை நாட்கள் எத்தனை என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 2, 2024, 9:26 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Mohamed Thaslim A தொடர்புடைய செய்திகள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலையில் எழுந்த உடன் காலண்டரை தூக்கி, ஒவ்வொரு மாதமும் எத்தனை விடுமுறை நாட்கள் இருக்கும் என்று எண்ணி பார்ப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 27-ஆம் தேதியுடன் முடிவடைந்து, 28-ஆம் தேதி முதல் விடுமுறை நாட்கள் தொடங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம் ஏராளமான நாட்கள் விடுமுறை நாட்கல் உள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை, தீபாவளி, சனி மற்றும் ஞாயிறு என சுமார் 15 நாட்கள் வரை இந்த மாதம் விடுமுறை கிடைக்க போவதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். விளம்பரம் மேலும் வருடத்தின் பத்தாவது மாதமானஅக்டோபர் மாதத்தில் நாட்டில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. இது அரசு விடுமுறை ஆகும். இந்த விடுமுறை காலாண்டு தேர்வு விடுமுறையில் அடங்கிவிடும். அடுத்தாகஅக்டோபர் 11 வெள்ளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, அக்டோபர் 12 சனி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையும் வாசிக்க : TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சூப்பர் நியூஸ்… காலியிடங்கள் அதிகரிப்பு…? விளம்பரம் இதனை அடுத்து இந்த மாதஇறுதியில் தீபாவளி பண்டிகைஅக்டோபர் 31 வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறையை முன்கூட்டியே பலரும் தெரிந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த வருட அக்டோபர் மாதம் 13 நாட்களுக்கு மேல் விடுமுறை வருவதால் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மாதத்தின் பாதி நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி…!! உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , School education , School Holiday First Published : October 2, 2024, 9:26 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Marina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலி
October 7, 2024Chennai Air Show | மெரினா வான் சாகச நிகழ்ச்சி முடிந்தபின் நடந்த சோகம்... ஐந்து பேர் பரிதாப பலி!
October 7, 2024What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
MK Stalin | "கருணாநிதி வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்" - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
TAMIL-NADU
- by Sarkai Info
- October 6, 2024
குலத்தொழில் முறையை ஆதரித்து பேசினேனா? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்!
TAMIL-NADU
- by Sarkai Info
- October 5, 2024
"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!
TAMIL-NADU
- by Sarkai Info
- October 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.