அரசு வேலைவாய்ப்பு செய்தி நபார்டு (NABARD) வங்கி எனப்படும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிககான தேசிய வங்கி நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கும் அமைப்பாகவும், அதன் மூலம் ஊரக பகுதிகளில் விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு அறிக்கையில் மொத்தமாக 108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்: குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக மாதம் 35000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. #JobAlert Cleared your 10th/matriculation and seeking a stable job? NABARD is offering a golden opportunity with 108 Office Assistant positions! Secure your future with a role in one of India's most trusted financial institutions. Apply by 21.10.2024. #JobSearch @GovtJobs … pic.twitter.com/A3NXpu4tEm மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள், விண்ணப்ப கட்டணம், தேர்வு முறை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கவும் www.nabard.org என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் அக்டோபர் 2 ம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21 ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / வேலைவாய்ப்பு / Government Jobs / 10ம் வகுப்புத் தேர்ச்சியா... கைநிறைய சம்பளம்...NABARD வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு 10ம் வகுப்புத் தேர்ச்சியா... கைநிறைய சம்பளம்...NABARD வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு அரசு வேலைவாய்ப்பு செய்தி விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 6, 2024, 10:29 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Salanraj R Reported By : ALAGESWARAN M தொடர்புடைய செய்திகள் நபார்டு (NABARD) வங்கி எனப்படும் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிககான தேசிய வங்கி நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நிர்வகிக்கும் அமைப்பாகவும், அதன் மூலம் ஊரக பகுதிகளில் விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு அறிக்கையில் மொத்தமாக 108 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் யார் விண்ணப்பிக்கலாம்: குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக மாதம் 35000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. #JobAlert Cleared your 10th/matriculation and seeking a stable job? NABARD is offering a golden opportunity with 108 Office Assistant positions! Secure your future with a role in one of India's most trusted financial institutions. Apply by 21.10.2024. #JobSearch @GovtJobs … pic.twitter.com/A3NXpu4tEm — Fr. Raj (ARM) (@ARMTNPSC) October 6, 2024 விளம்பரம் மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட இடங்கள், விண்ணப்ப கட்டணம், தேர்வு முறை போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளவும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கவும் www.nabard.org என்ற வலைத்தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் ஆன்லைனில் அக்டோபர் 2 ம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வரும் அக்டோபர் 21 ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Tamil Nadu Government Jobs First Published : October 6, 2024, 10:27 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Government Jobs: “NHM திட்டத்தில் உள்ளூர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு” - இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க...
December 20, 2024TNPSC: குரூப் 2 ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்... டிஎன்பிஎஸ்சி முக்கிய முடிவு!
December 19, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 8, 2024
-
- December 7, 2024
-
- December 6, 2024
Featured News
Latest From This Week
ஐஐடி-யில் படித்தும் வேலையின்றி தவிக்கும் 38% இளைஞர்கள்… அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்…
EMPLOYMENT
- by Sarkai Info
- December 1, 2024
டைப்ரைட்டிங் தெரிஞ்சா போதும் வேலை கன்பார்ம்... TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு....
EMPLOYMENT
- by Sarkai Info
- November 29, 2024
தமிழ்நாடு சீருடை பணியாளர்... அப்பாயின்மென்ட் ஆர்டர் பெற்று கொண்ட தேர்வாளர்கள்...
EMPLOYMENT
- by Sarkai Info
- November 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.