டி-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய மகளிர் அணியின் முதல் லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீராங்கனைகள் வீசிய பந்துகளை எதிரணி வீராங்கனைகள் பதம் பார்த்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆட்டமிழக்காமல், சோஃபி டெவின் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவித்தது. இதையும் படிக்க: இன்னும் எத்தனை போட்டிகளில் வென்றால் WTC பைனலுக்கு இந்தியா தகுதிபெறும் தெரியுமா? 161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மட்டுமே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பிரகாசிக்கத் தவறியதால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் / மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து.. மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து.. உலகக்கோப்பை மகளிர் டி20 போட்டித் தொடரில் தனது முதல் லீக் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 5, 2024, 12:41 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் டி-20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய மகளிர் அணியின் முதல் லீக் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீராங்கனைகள் வீசிய பந்துகளை எதிரணி வீராங்கனைகள் பதம் பார்த்தனர். நியூசிலாந்து தரப்பில் ஆட்டமிழக்காமல், சோஃபி டெவின் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் குவித்தது. விளம்பரம் இதையும் படிக்க: இன்னும் எத்தனை போட்டிகளில் வென்றால் WTC பைனலுக்கு இந்தியா தகுதிபெறும் தெரியுமா? 161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மட்டுமே அதிகபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பிரகாசிக்கத் தவறியதால் இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தைராய்டு இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க 10 வழிகள்! மேலும் செய்திகள்… இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: ICC Women’s World T20 , Ind vs NZ , New Zealand , T20 World Cup First Published : October 5, 2024, 12:41 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்ததன் காரணம் இதுதான்...!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
அஸ்வினுக்கு கடைசி வரை கிடைக்காத கேப்டன்ஸி... ஏன் தெரியுமா?
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
பந்தை எறிகிறாரா ஷகிப் அல் ஹசன்? ஐசிசி தடை விதித்ததன் பின்னணி என்ன?
SPORTS
- by Sarkai Info
- December 16, 2024
சென்னை திரும்பிய சதுரங்க ராஜா குகேஷிற்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு
SPORTS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.