செஸ் போட்டி தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியானது நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களை பாராட்டும் விதமாக செஸ் போட்டிகள் நடைபெற்றது. பொதுபிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 5 வயது முதல் உள்ள மாணவர்களும், பெரியவர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியை பாராட்டும் விதமாகவும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது என கிராண்ட் மாஸ்டர் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / விளையாட்டு / மற்ற விளையாட்டுகள் / செஸ் போட்டி... பரிசுகளை தட்டி சென்ற கிராண்ட் மாஸ்டர்கள்... செஸ் போட்டி... பரிசுகளை தட்டி சென்ற கிராண்ட் மாஸ்டர்கள்... செஸ் போட்டி Chess Tournament| ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்ததை பாராட்டி கொண்டாடும் விதமாக தேனி மாவட்டத்தில் செஸ் போட்டிகள் நடைபெற்றது. படிக்கவும் … 1-MIN READ Tamil Theni,Tamil Nadu Last Updated : October 5, 2024, 10:59 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : SUDHARSAN A தொடர்புடைய செய்திகள் தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியானது நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற ஒலிம்பியாட் செஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 2 பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தனர். அவர்களை பாராட்டும் விதமாக செஸ் போட்டிகள் நடைபெற்றது. பொதுபிரிவாக நடைபெற்ற இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 5 வயது முதல் உள்ள மாணவர்களும், பெரியவர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியை பாராட்டும் விதமாகவும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது என கிராண்ட் மாஸ்டர் அகாடமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. விளம்பரம் இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Chess , Local News , Sports First Published : October 5, 2024, 10:59 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்ததன் காரணம் இதுதான்...!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
அஸ்வினுக்கு கடைசி வரை கிடைக்காத கேப்டன்ஸி... ஏன் தெரியுமா?
- By Sarkai Info
- December 18, 2024
Latest From This Week
பந்தை எறிகிறாரா ஷகிப் அல் ஹசன்? ஐசிசி தடை விதித்ததன் பின்னணி என்ன?
SPORTS
- by Sarkai Info
- December 16, 2024
சென்னை திரும்பிய சதுரங்க ராஜா குகேஷிற்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு
SPORTS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.