SPORTS

ஒரே நாளில் நடந்த 3 திருமணங்கள்... ரஷித் கான் வீட்டில் கோலாகலம்.. கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் மற்றும் அவரது சகோதரர்கள் மூவருக்கு ஒரே நாளில் கோலாகலமாக திருமணம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரும் உலகின் முன்னணி ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் ரஷித் கான். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவருக்கு உலக அளவில் பல ரசிகர்களும் உள்ளனர். இவரது திருமணம் ஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த வியாழக்கிழமை (நேற்று) கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதையும் படிக்க: சச்சின், கவாஸ்கர் நிகழ்த்தாத சாதனை… மும்பை அணிக்காக புதிய ரெக்கார்டு படைத்த இளம் வீரர்! ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் அதே நாளில் திருமணம் நடைபெற்றது. நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து வலம் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Scene outside Kabul imperial continental hotel which is hosting the wedding ceremony of King Khan 👑🤩🥵 pic.twitter.com/JSZuWiAIIn சுழல் பந்துவீச்சின் மூலம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த ரஷித் கானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் / ஒரே நாளில் நடந்த 3 திருமணங்கள்... ரஷித் கான் வீட்டில் கோலாகலம்.. கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து! ஒரே நாளில் நடந்த 3 திருமணங்கள்... ரஷித் கான் வீட்டில் கோலாகலம்.. கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து! சுழல் பந்துவீச்சின் மூலம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த ரஷீத் கானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : October 4, 2024, 5:29 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் மற்றும் அவரது சகோதரர்கள் மூவருக்கு ஒரே நாளில் கோலாகலமாக திருமணம் நடந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரும் உலகின் முன்னணி ஆல்-ரவுண்டர்களுள் ஒருவர் ரஷித் கான். ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ள இவருக்கு உலக அளவில் பல ரசிகர்களும் உள்ளனர். இவரது திருமணம் ஆப்கானிஸ்தானின் காபூலில் கடந்த வியாழக்கிழமை (நேற்று) கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதையும் படிக்க: சச்சின், கவாஸ்கர் நிகழ்த்தாத சாதனை… மும்பை அணிக்காக புதிய ரெக்கார்டு படைத்த இளம் வீரர்! விளம்பரம் ரஷித் கானுக்கு மட்டுமல்லாது, அவரது சகோதரர்களான ஆமிர் கலில், சகியுல்லா, ரசா கான் ஆகியோருக்கும் அதே நாளில் திருமணம் நடைபெற்றது. நால்வரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து வலம் வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. Scene outside Kabul imperial continental hotel which is hosting the wedding ceremony of King Khan 👑🤩🥵 pic.twitter.com/JSZuWiAIIn — Team ℛashid Khan (@RashidKhanRK19) October 3, 2024 விளம்பரம் சுழல் பந்துவீச்சின் மூலம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த ரஷித் கானுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Afganistan , Latest News , marriage , Rashid Khan First Published : October 4, 2024, 5:29 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.