தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கூறியுள்ளார். தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் குற்றஞ்சாட்டி, அதிபர் யூன் சுக் இயோல் கடந்த செவ்வாயன்று, திடீரென ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 6 மணி நேரத்திற்குள்ளாக அதனை திரும்பப் பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் தனது அறிவிப்பு பொதுமக்களை கவலையை ஏற்படுத்தியதற்கு உண்மையில் வருந்துகிறேன் எனவும் கூறினார். நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு தனது கட்சியும் அரசும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவர் என்றும் கூறியுள்ளார். தமிழ் செய்திகள் / உலகம் / "என்னை மன்னித்து விடுங்கள்" - ராணுவ ஆட்சி குறித்து வருத்தம் தெரிவித்த தென்கொரிய அதிபர்! "என்னை மன்னித்து விடுங்கள்" - ராணுவ ஆட்சி குறித்து வருத்தம் தெரிவித்த தென்கொரிய அதிபர்! அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 6 மணி நேரத்திற்குள்ளாக அதனை திரும்பப் பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : December 7, 2024, 12:56 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கூறியுள்ளார். தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தை குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் குற்றஞ்சாட்டி, அதிபர் யூன் சுக் இயோல் கடந்த செவ்வாயன்று, திடீரென ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். விளம்பரம் அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 6 மணி நேரத்திற்குள்ளாக அதனை திரும்பப் பெறுவதாக, அதிபர் யூன் சுக் இயோல் அறிவித்தார். Also Read | காதலனை சூட்கேஸில் அடைத்து கொலை செய்த காதலி.. காரணம் என்ன? இந்த நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் தனது அறிவிப்பு பொதுமக்களை கவலையை ஏற்படுத்தியதற்கு உண்மையில் வருந்துகிறேன் எனவும் கூறினார். விளம்பரம் நாட்டின் எதிர்கால நிர்வாகத்திற்கு தனது கட்சியும் அரசும் பொறுப்பேற்றுக் கொள்ளும் அவர் என்றும் கூறியுள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , north and south korea , South Korea , world First Published : December 7, 2024, 12:55 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா... மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு!
December 19, 2024ரூ.85க்கு விற்கப்படும் வீடுகள்.. எங்கு தெரியுமா? - வெளியான அதிர்ச்சி காரணம்!
December 19, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 13, 2024
-
- December 8, 2024
-
- December 8, 2024
Featured News
Latest From This Week
அமெரிக்காவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு
INTERNATIONAL
- by Sarkai Info
- December 6, 2024
ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்... காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.