மகள் ஆராத்யாவை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரை முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கடிந்து கொண்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில், இந்த ஆண்டுக்கான IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரஹ்மான், மணி ரத்னம், சமந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து, ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த விழாவில் பொன்னியின் செல்வன்- 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த முன்னணி கதாபாத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் ஐஸ்வர்யா ராயிடம் பெரும்பாலான நிகழ்ச்சியில் தங்கள் மகள் ஆராத்யா கலந்து கொள்கிறாரே என கேள்வி எழுப்பினார். இதற்கு ஆவேசமாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய், அவள் தன்னுடைய மகள் என்பதால் தன்னுடன் இருக்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றார். இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / தனது மகள் குறித்த அந்த கேள்வி... கடுப்பான நடிகை ஐஸ்வர்யா ராய்... அப்படி என்ன நடந்தது? தனது மகள் குறித்த அந்த கேள்வி... கடுப்பான நடிகை ஐஸ்வர்யா ராய்... அப்படி என்ன நடந்தது? மகள் ஆராத்யாவை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரை முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கடிந்து கொண்டார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : September 29, 2024, 9:23 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் மகள் ஆராத்யாவை பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரை முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் கடிந்து கொண்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியைச் சேர்ந்த யாஸ் தீவில், இந்த ஆண்டுக்கான IIFA உற்சவ விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ஏ.ஆர்.ரஹ்மான், மணி ரத்னம், சமந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் பாலிவுட்டில் இருந்து, ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விளம்பரம் இந்நிலையில், இந்த விழாவில் பொன்னியின் செல்வன்- 2 படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த முன்னணி கதாபாத்திரத்துக்கான விருது வழங்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் ஐஸ்வர்யா ராயிடம் பெரும்பாலான நிகழ்ச்சியில் தங்கள் மகள் ஆராத்யா கலந்து கொள்கிறாரே என கேள்வி எழுப்பினார். இதற்கு ஆவேசமாக பதிலளித்த ஐஸ்வர்யா ராய், அவள் தன்னுடைய மகள் என்பதால் தன்னுடன் இருக்கிறார், நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்றார். விளம்பரம் இதுதொடர்பான காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Aishwarya Rai , Cinema , Entertainment , Latest News First Published : September 29, 2024, 9:23 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு... விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து...
December 20, 2024Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
- By Sarkai Info
- December 16, 2024
Latest From This Week
Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
அரசு உணவகத்தை விலைக்கு கேட்டது உண்மையா? - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் - உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.