சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனாவுக்கு கல்யாணத்திற்கான டெகரேஷன் ஆர்டர் கிடைக்கிறது. ஆனால் ஏற்கனெவே அந்த மண்டபத்திற்கு வாடிக்கையாக டெக்கரேட் செய்யும் சிந்தாமணி அந்த ஆர்டரை கொடுக்க பிரச்சனை செய்கிறார். பின் மீனா கொடுக்கும் கொட்டேஷனை விட பாதி விலையில் செய்து தருவதாக கூறி அந்த ஆர்டரை சிந்தாமணி கைப்பற்றுகிறார். பின் குடும்பமே மனோஜ் வாங்கும் புது வீட்டிற்கு தங்கி பார்க்க தயாராகின்றனர். அந்த சமயத்தில் மீனா பூ கட்டிக்கொண்டிருக்க காலையில் சீக்கிரம் போக வேண்டாமா வேணும்னே பூ கட்டிட்டு இருக்க என்று திட்டுகிறார் விஜயா. எப்போதும் போல் மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார். பின் உடனே ஸ்ருதி அவங்க செஞ்சி முடிச்சிட்டு வருவாங்க என்று சப்போர்ட் செய்கிறார். பின் ஸ்ருதி 1 நாள் தங்கினா போதாதா என மீனாவிடம் கேட்க 2 நாள் தங்கலாம் என்று சொல்கிறார். பின் ரவி அண்ணியே சொல்லிட்டாங்க 2 நாள் தங்க துணி எடுத்து வைக்கலாம் என்று ரூமுக்கு செல்கின்றனர். அத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. நாளைய எபிசோடில் மனோஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு தங்க செல்கின்றனர். அப்போது பணத்தை ஓனரிடம் செட்டில் செய்துவிட இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு வாடைக்காரில் செல்கின்றனர். எதிர்பாராத விதமான முத்து பார்க்க ஏதோ பிரச்சனை நடக்கிறது. மனோஜ் அவர்தான் இந்த வீட்டோட ஓனர் என்று சொல்ல வாடைக்காரில் போறான் அவன் தான் ஓனரா என்று கேட்கிறார். அத்துடன் நிறைவடைகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சின்னத்திரை / Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..! Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..! Siragadikka Aasai | விறுவிறுப்பான கதைக்களத்தில் நகரும் இன்றைய எபிசோட்.. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 16, 2024, 1:10 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Sivaranjani E தொடர்புடைய செய்திகள் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் மீனாவுக்கு கல்யாணத்திற்கான டெகரேஷன் ஆர்டர் கிடைக்கிறது. ஆனால் ஏற்கனெவே அந்த மண்டபத்திற்கு வாடிக்கையாக டெக்கரேட் செய்யும் சிந்தாமணி அந்த ஆர்டரை கொடுக்க பிரச்சனை செய்கிறார். பின் மீனா கொடுக்கும் கொட்டேஷனை விட பாதி விலையில் செய்து தருவதாக கூறி அந்த ஆர்டரை சிந்தாமணி கைப்பற்றுகிறார். பின் குடும்பமே மனோஜ் வாங்கும் புது வீட்டிற்கு தங்கி பார்க்க தயாராகின்றனர். அந்த சமயத்தில் மீனா பூ கட்டிக்கொண்டிருக்க காலையில் சீக்கிரம் போக வேண்டாமா வேணும்னே பூ கட்டிட்டு இருக்க என்று திட்டுகிறார் விஜயா. எப்போதும் போல் மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார். பின் உடனே ஸ்ருதி அவங்க செஞ்சி முடிச்சிட்டு வருவாங்க என்று சப்போர்ட் செய்கிறார். விளம்பரம் பின் ஸ்ருதி 1 நாள் தங்கினா போதாதா என மீனாவிடம் கேட்க 2 நாள் தங்கலாம் என்று சொல்கிறார். பின் ரவி அண்ணியே சொல்லிட்டாங்க 2 நாள் தங்க துணி எடுத்து வைக்கலாம் என்று ரூமுக்கு செல்கின்றனர். அத்துடன் எபிசோட் நிறைவடைகிறது. நாளைய எபிசோடில் மனோஜ் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்கு தங்க செல்கின்றனர். அப்போது பணத்தை ஓனரிடம் செட்டில் செய்துவிட இருவரும் பணத்தை எடுத்துக்கொண்டு வாடைக்காரில் செல்கின்றனர். எதிர்பாராத விதமான முத்து பார்க்க ஏதோ பிரச்சனை நடக்கிறது. மனோஜ் அவர்தான் இந்த வீட்டோட ஓனர் என்று சொல்ல வாடைக்காரில் போறான் அவன் தான் ஓனரா என்று கேட்கிறார். அத்துடன் நிறைவடைகிறது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Hotstar , Siragadikka Aasai , TV Serial Promos , Vijay tv First Published : December 16, 2024, 1:10 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு... விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து...
December 20, 2024Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
- By Sarkai Info
- December 16, 2024
Latest From This Week
Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
அரசு உணவகத்தை விலைக்கு கேட்டது உண்மையா? - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் - உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.