ENTERTAINMENT

வேட்டையன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தின் டிரெய்லரில் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் வகையில் வசனங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. என்கவுன்ட்டர் ஒன்றே தீர்வு உள்ளிட்ட வசனங்களை நீக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையும் படிக்க: சமந்தா - நாக சைதன்யா பற்றி அவதூறு கருத்து.. அமைச்சர் சுரேகா மீது நாகர்ஜுனா வழக்கு! இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேட்டையன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், திரைப்படத் தணிக்கை வாரியம், மற்றும் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / வேட்டையன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு வேட்டையன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு என்கவுன்ட்டர் ஒன்றே தீர்வு உள்ளிட்ட வசனங்களை நீக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 4, 2024, 8:01 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் வேட்டையன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் படத்தின் டிரெய்லரில் என்கவுன்ட்டரை நியாயப்படுத்தும் வகையில் வசனங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. என்கவுன்ட்டர் ஒன்றே தீர்வு உள்ளிட்ட வசனங்களை நீக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையும் படிக்க: சமந்தா - நாக சைதன்யா பற்றி அவதூறு கருத்து.. அமைச்சர் சுரேகா மீது நாகர்ஜுனா வழக்கு! விளம்பரம் இதுபோன்ற வழக்குகளில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேட்டையன் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மருதமலை முருகன் கோவிலுக்குப் போக இ-பாஸ்… கோவில் நிர்வாகம் கூறும் காரணம்.! மேலும் செய்திகள்… மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், திரைப்படத் தணிக்கை வாரியம், மற்றும் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஷ்கரன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Entertainment , Latest News , Rajinikanth , Vettaiyan First Published : October 4, 2024, 8:01 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.