ENTERTAINMENT

It's a Wrap..!! முடிவுக்கு வந்ததது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு..!

கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் - ஏ.ஆர். ரகுமான் இணைந்து பணியாற்றும் படம் ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தில் உள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. பல கட்டங்களாக நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. Shooting Completed #Thuglife enters the next phase #Ulaganayagan #KamalHaasan #SilambarasanTR @ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/bL7mEpKhXv இந்நிலையில், தற்போது, ‘தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன், மணிரத்னம், சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / It's a Wrap..!! முடிவுக்கு வந்ததது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு..! It's a Wrap..!! முடிவுக்கு வந்ததது தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு..! படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, திரிஷா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : September 24, 2024, 7:35 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் - ஏ.ஆர். ரகுமான் இணைந்து பணியாற்றும் படம் ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்டத்தில் உள்ளது. படத்தில் கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. பல கட்டங்களாக நடந்த ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் Shooting Completed #Thuglife enters the next phase #Ulaganayagan #KamalHaasan #SilambarasanTR @ikamalhaasan #ManiRatnam @SilambarasanTR_ @arrahman #Mahendran @bagapath pic.twitter.com/bL7mEpKhXv — Raaj Kamal Films International (@RKFI) September 24, 2024 விளம்பரம் இந்நிலையில், தற்போது, ‘தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கமல் ஹாசன், மணிரத்னம், சிம்பு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: AR Rahman , Kamal Haasan , mani ratnam , simbu First Published : September 24, 2024, 7:35 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.