ENTERTAINMENT

டாப் ஹீரோக்கள் இல்லை.. தமிழ் சினிமாவில் மிக நீளமான பெயரை (Title) கொண்ட படம் எது தெரியுமா?

ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அதே அளவு படத்தின் தலைப்பும் மிகவும் முக்கியமான ஒன்று. தலைப்புதான் பார்வையாளர்களை ஈர்க்கும் முதல் விஷயம், அதனால் ஏறக்குறைய படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் படக்குழு அதிகப்படியான ஆய்வு மற்றும் கவனத்தை செலுத்துவது வழக்கமான ஒன்று. கதையின் கருவை மையமாக வைத்து முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்படும், ஆனால் சமீபகாலமாக ட்ரெண்டில் இருப்பது, கதைக்கு சம்மதமே இல்லை என்றாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ஒற்றை எழுத்து, ஆங்கில வார்த்தை என படத்தின் தலைப்புக்கான நெறிகள் மாறிவிட்டது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் ஒன்று உள்ளது. அது எந்த படம் என்று தெரியுமா? 1993ம் ஆண்டு மன்சூர் அலி கான் ஹீரோவாகவும் நந்தினி ஹீரோயினாகவும் நடித்த படம் அது. அந்த படத்தில் நெப்போலியன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தங்கர் பச்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பாலு ஆனந்த் இயக்கிய இந்த படத்தின் டைட்டில் மொத்தம் 52 எழுத்துக்களை கொண்டது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? “ராஜாதி ராஜ ராஜா குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்”. இந்த படம் வெளியாகி பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தின் நீண்ட தலைப்பு பலரின் கவனத்தை பெற்று பேசுபொருளானது. தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / டாப் ஹீரோக்கள் இல்லை.. தமிழ் சினிமாவில் மிக நீளமான பெயரை (Title) கொண்ட படம் எது தெரியுமா? டாப் ஹீரோக்கள் இல்லை.. தமிழ் சினிமாவில் மிக நீளமான பெயரை (Title) கொண்ட படம் எது தெரியுமா? தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் ஒன்று உள்ளது. அது எந்த படம் என்று தெரியுமா? படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : September 30, 2024, 3:09 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Vandhana தொடர்புடைய செய்திகள் ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியம் வாய்ந்ததோ, அதே அளவு படத்தின் தலைப்பும் மிகவும் முக்கியமான ஒன்று. தலைப்புதான் பார்வையாளர்களை ஈர்க்கும் முதல் விஷயம், அதனால் ஏறக்குறைய படத்தின் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் படக்குழு அதிகப்படியான ஆய்வு மற்றும் கவனத்தை செலுத்துவது வழக்கமான ஒன்று. கதையின் கருவை மையமாக வைத்து முன்பெல்லாம் படத்தின் தலைப்பு தேர்ந்தெடுக்கப்படும், ஆனால் சமீபகாலமாக ட்ரெண்டில் இருப்பது, கதைக்கு சம்மதமே இல்லை என்றாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், ஒற்றை எழுத்து, ஆங்கில வார்த்தை என படத்தின் தலைப்புக்கான நெறிகள் மாறிவிட்டது. விளம்பரம் இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக நீளமான பெயரை கொண்ட படம் ஒன்று உள்ளது. அது எந்த படம் என்று தெரியுமா? 1993ம் ஆண்டு மன்சூர் அலி கான் ஹீரோவாகவும் நந்தினி ஹீரோயினாகவும் நடித்த படம் அது. அந்த படத்தில் நெப்போலியன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தங்கர் பச்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். பாலு ஆனந்த் இயக்கிய இந்த படத்தின் டைட்டில் மொத்தம் 52 எழுத்துக்களை கொண்டது. படத்தின் பெயர் என்ன தெரியுமா? “ராஜாதி ராஜ ராஜா குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்”. விளம்பரம் இந்த படம் வெளியாகி பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும், படத்தின் நீண்ட தலைப்பு பலரின் கவனத்தை பெற்று பேசுபொருளானது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Mansoor ali khan , Actor Vivek , Cinema , Entertainment First Published : September 30, 2024, 3:09 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.