நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மனைவி கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. அதேபோல், பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், இன்று (01/10/2024) காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதால், முன்கூட்டியே பேசியபடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதய நிபுணரும், மருத்துவருமான சாய் சதீஷ் அவருக்கான பரிசோதனையை செய்யவிருக்கிறார் என்றும், பரிசோதனை இன்று காலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read | Rajinikanth | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி அப்போலோ மருத்துவமனை சார்பில் ரஜினியின் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் மனைவி லதா தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / பொழுதுபோக்கு / சினிமா / Rajinikanth | "கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை" - ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த மனைவி லதா விளக்கம்! Rajinikanth | "கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை" - ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த மனைவி லதா விளக்கம்! அப்போலோ மருத்துவமனை சார்பில் ரஜினியின் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 1, 2024, 9:15 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மனைவி கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது. விளம்பரம் அதேபோல், பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், இன்று (01/10/2024) காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற இருப்பதால், முன்கூட்டியே பேசியபடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதய நிபுணரும், மருத்துவருமான சாய் சதீஷ் அவருக்கான பரிசோதனையை செய்யவிருக்கிறார் என்றும், பரிசோதனை இன்று காலை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read | Rajinikanth | நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி அப்போலோ மருத்துவமனை சார்பில் ரஜினியின் உடல்நிலை குறித்து இன்று அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கவலைப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்றும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரின் மனைவி லதா தெரிவித்துள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: apollo hospital , Cinema , Health , Latest News , Rajini Kanth , Rajinikanth , Tamil Cinema First Published : October 1, 2024, 6:26 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Viduthalai 2 Review: வெற்றிமாறன் சொல்ல நினைச்சத தரமா சொல்லிட்டாரு... விடுதலை 2-ம் பாகம் பற்றி ரசிகர்கள் கருத்து...
December 20, 2024Viduthalai 2 Review: "விடுதலை 2" - புரட்சினா என்னனு 2k கிட்ஸ்கும் புரியும்... வெற்றி மாறனின் தரமான சம்பவம்...
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
Featured News
விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்
- By Sarkai Info
- December 16, 2024
Latest From This Week
Siragadikka Aasai | மீனாவுக்கு வரும் புதிய சிக்கல்.. கதையில் புதிய திருப்பம்..!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
அரசு உணவகத்தை விலைக்கு கேட்டது உண்மையா? - விக்னேஷ் சிவன் விளக்கம்!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் - உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது!
ENTERTAINMENT
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.