உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும்நிலையில், மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இதையும் படிக்க: MBBS: இந்த நாடுகளில் குறைந்த செலவில் MBBS படிக்கலாம் … எங்கெல்லாம் தெரியுமா..! அண்மையில் ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்திருந்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிகாலை டெல்லி திரும்பினார். தமிழ் செய்திகள் / உலகம் / உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா ஒத்துழைக்கும் - அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி உக்ரைனில் அமைதியை மீட்டெடுக்க இந்தியா ஒத்துழைக்கும் - அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி PM Modi assured | அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : September 24, 2024, 11:05 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : amudha Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் உக்ரைனுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட பயணத்தின்போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும்நிலையில், மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியா முழு ஆதரவை வழங்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். விளம்பரம் இதையும் படிக்க: MBBS: இந்த நாடுகளில் குறைந்த செலவில் MBBS படிக்கலாம் … எங்கெல்லாம் தெரியுமா..! அண்மையில் ரஷ்யா சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்திருந்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிகாலை டெல்லி திரும்பினார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , PM Modi , Pm Modi Visit , Russia - Ukraine First Published : September 24, 2024, 11:05 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா... மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு!
December 19, 2024ரூ.85க்கு விற்கப்படும் வீடுகள்.. எங்கு தெரியுமா? - வெளியான அதிர்ச்சி காரணம்!
December 19, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 13, 2024
-
- December 8, 2024
-
- December 8, 2024
Featured News
Latest From This Week
அமெரிக்காவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு
INTERNATIONAL
- by Sarkai Info
- December 6, 2024
ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்... காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.