வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார். Also Read: சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? - முழு விவரம்! இரு கருப்பைகளில் பிறந்த இரட்டை குழந்தைகள் அதில் ஆண் குழந்தை 3.3 கிலோ எடையும், பெண் குழந்தை 2.4 கிலோ எடையுடனும் பிறந்துள்ளது. இந்நிலையில், இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற இரு நிகழ்வுகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் மூத்த மகப்பேறு மருத்துவர் காய் யிங் (Cai Ying) தெரிவித்து உள்ளார். தற்போது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண்ணுக்கு, முந்தையை கர்ப்பத்தின்போது 27 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பெண் ஜனவரி மாதம் மீண்டும் கர்ப்பமானார். அபாயத்தை குறைக்க, அப்பெண்ணுக்கு தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண், நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். தமிழ் செய்திகள் / உலகம் / சீனாவில் நிகழ்ந்த அதிசயம்.. இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்... மருத்துவர்கள் ஆச்சரியம்! சீனாவில் நிகழ்ந்த அதிசயம்.. இரு கருப்பைகள் கொண்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்... மருத்துவர்கள் ஆச்சரியம்! வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : October 1, 2024, 2:19 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் வடமேற்கு சீனாவில் பெண் ஒருவர், தனது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அரிய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு அரிய மருத்துவ நிகழ்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருப்பை டிடெல்ஃபிஸ் (uterus didelphys) எனப்படும் இந்த நிலை உலகளவில் 0.3% பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். வடமேற்கு சீனாவில், ‘லி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அந்த பெண், எட்டரை மாத கர்ப்பிணியாக இருந்தபோது, செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார். விளம்பரம் Also Read: சிம் கார்டு வாங்க இன்று முதல் புதிய விதிகள் அறிமுகம்.. என்னென்ன தெரியுமா? - முழு விவரம்! இரு கருப்பைகளில் பிறந்த இரட்டை குழந்தைகள் அதில் ஆண் குழந்தை 3.3 கிலோ எடையும், பெண் குழந்தை 2.4 கிலோ எடையுடனும் பிறந்துள்ளது. இந்நிலையில், இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற இரு நிகழ்வுகளை மட்டுமே கேள்விப்பட்டிருப்பதாகவும் மூத்த மகப்பேறு மருத்துவர் காய் யிங் (Cai Ying) தெரிவித்து உள்ளார். விளம்பரம் தற்போது இரு கருப்பைகள் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண்ணுக்கு, முந்தையை கர்ப்பத்தின்போது 27 வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அப்பெண் ஜனவரி மாதம் மீண்டும் கர்ப்பமானார். புரதச் சத்து அதிகம் உள்ள 10 பச்சைக் காய்கறிகள்.! மேலும் செய்திகள்… அபாயத்தை குறைக்க, அப்பெண்ணுக்கு தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அப்பெண், நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: doctor , Latest News , Science , Trending , twins First Published : October 1, 2024, 2:19 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா... மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு!
December 19, 2024ரூ.85க்கு விற்கப்படும் வீடுகள்.. எங்கு தெரியுமா? - வெளியான அதிர்ச்சி காரணம்!
December 19, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 13, 2024
-
- December 8, 2024
-
- December 8, 2024
Featured News
Latest From This Week
அமெரிக்காவில் நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு
INTERNATIONAL
- by Sarkai Info
- December 6, 2024
ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
20 ஆண்டுகளாக தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்... காரணத்தை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்..!
INTERNATIONAL
- by Sarkai Info
- December 5, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.