BUSINESS

பண்டிகை காலத்தை முன்னிட்டு 4% அகவிலைப்படி உயர்வு? அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சிக்கிம் அரசு

புதிய அகவிலைப்படி உயர்வு மூலம், மாநில அரசு ஊழியர்களுக்கு இனி 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, துர்கா பூஜை பண்டிகை வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய அகவிலைப்படி உயர்வு மூலம், மாநில அரசு ஊழியர்களுக்கு இனி 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி தற்போதுள்ள 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் மாநில அரசின் வழக்கமான ஊதிய விகிதத்தில் திருத்தப்பட்ட ஊதியம் பெறும் பணிக்குக் கட்டணம் பெற்ற நிறுவனங்களுக்கும் அகவிலைப்படி வழங்க அனுமதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read: PM Kisan Samman Nidhi | கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணை வெளியீடு : உங்கள் பெயர் லிஸ்டில் இருக்கா? - செக் செய்வது எப்படி? இதற்கிடையில், இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அறிக்கைகளின்படி, தீபாவளிக்குdear முன்னதாக அக்டோபர் மாதத்தில் 3-4 சதவீத அகவிலைப்படியை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் செய்திகள் / வணிகம் / பண்டிகை காலத்தை முன்னிட்டு 4% அகவிலைப்படி உயர்வு? அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சிக்கிம் அரசு பண்டிகை காலத்தை முன்னிட்டு 4% அகவிலைப்படி உயர்வு? அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன சிக்கிம் அரசு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி தற்போதுள்ள 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 4, 2024, 1:46 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் புதிய அகவிலைப்படி உயர்வு மூலம், மாநில அரசு ஊழியர்களுக்கு இனி 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, ஊழியர்களுக்கு சிக்கிம் மாநில அரசு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது. முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான மாநில அரசு, துர்கா பூஜை பண்டிகை வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை அறிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் வி.பி.பதக் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய அகவிலைப்படி உயர்வு மூலம், மாநில அரசு ஊழியர்களுக்கு இனி 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் பழங்களில் இருந்து ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்ற 5 எளிய வழிகள்.! மேலும் செய்திகள்… மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி தற்போதுள்ள 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரவுள்ளது. மேலும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்கள் மற்றும் மாநில அரசின் வழக்கமான ஊதிய விகிதத்தில் திருத்தப்பட்ட ஊதியம் பெறும் பணிக்குக் கட்டணம் பெற்ற நிறுவனங்களுக்கும் அகவிலைப்படி வழங்க அனுமதிக்கப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read: PM Kisan Samman Nidhi | கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 18வது தவணை வெளியீடு : உங்கள் பெயர் லிஸ்டில் இருக்கா? - செக் செய்வது எப்படி? விளம்பரம் இதற்கிடையில், இந்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அறிக்கைகளின்படி, தீபாவளிக்குdear முன்னதாக அக்டோபர் மாதத்தில் 3-4 சதவீத அகவிலைப்படியை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Sikkim , Trending , Trending News First Published : October 4, 2024, 1:46 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.