சென்செக்ஸ் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் 1,024 புள்ளிகள் சரிந்து 84,625 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273 புள்ளிகள் குறைந்து 25,905 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 1272 புள்ளிகள் சரிந்து 84299.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்து 25810 புள்ளிகளாகவும் சரிவுடன் முடிந்தன. இதில் ஆட்டோ, ரியல்டி துறைகள் கடுமையாக பாதித்துள்ளன. இதற்கிடையில், லார்ஜ்கேப் துறையை தவிர மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளும் சரிவுடன் சிவப்பு நிறத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் கடைசி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ரூ.478 லட்சம் கோடியாக இருந்த நிலையில் ரூ.475 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது. ரிலையன்ஸ், ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கித் துறைகளின் பங்குகள் சரிந்துள்ளன. சென்செக்ஸ் சரிவால் முதலீட்டார்களுக்கு 8 லட்சம் கோடிரூபாய் வரை இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த இந்தியப் பங்குச் சந்தைகளில் இந்த வார வர்த்தகம் ரெட் அலர்ட்டுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்தை வீழ்ச்சிக்கு பெரும்பாலும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாகும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். தமிழ் செய்திகள் / வணிகம் / 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த மும்பை பங்கு சந்தை.. என்ன காரணம்? 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த மும்பை பங்கு சந்தை.. என்ன காரணம்? சென்செக்ஸ் இன்றைய வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 1272 புள்ளிகள் சரிந்து 84299.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்து 25810 புள்ளிகளாகவும் சரிவுடன் முடிந்தன. படிக்கவும் … 1-MIN READ Tamil Mumbai,Maharashtra Last Updated : September 30, 2024, 5:15 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது. சென்செக்ஸ் 1,024 புள்ளிகள் சரிந்து 84,625 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273 புள்ளிகள் குறைந்து 25,905 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ் 1272 புள்ளிகள் சரிந்து 84299.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 368 புள்ளிகள் சரிந்து 25810 புள்ளிகளாகவும் சரிவுடன் முடிந்தன. இதில் ஆட்டோ, ரியல்டி துறைகள் கடுமையாக பாதித்துள்ளன. இதற்கிடையில், லார்ஜ்கேப் துறையை தவிர மிட் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகளும் சரிவுடன் சிவப்பு நிறத்தில் வர்த்தகமாகின்றன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் கடைசி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட ரூ.478 லட்சம் கோடியாக இருந்த நிலையில் ரூ.475 லட்சம் கோடிக்கு கீழே சரிந்தது. விளம்பரம் ரிலையன்ஸ், ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கித் துறைகளின் பங்குகள் சரிந்துள்ளன. சென்செக்ஸ் சரிவால் முதலீட்டார்களுக்கு 8 லட்சம் கோடிரூபாய் வரை இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த இந்தியப் பங்குச் சந்தைகளில் இந்த வார வர்த்தகம் ரெட் அலர்ட்டுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க: சிரியா மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்… 37 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! இந்தச் சந்தை வீழ்ச்சிக்கு பெரும்பாலும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாகும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Sensex First Published : September 30, 2024, 5:15 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
சபரிமலை சீசனில் அதிகரித்த சிப்ஸ் உற்பத்தி... மேட்டுப்பாளையத்தில் நேந்திரன் விற்பனை அமோகம்...
December 20, 2024மளிகை உள்ளிட்ட உங்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்ற சிறந்த 7 கிரெடிட் கார்டுகள்...!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 18, 2024
-
- December 18, 2024
-
- December 16, 2024
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
காஷ்மீர் ஆப்பிள் இனி ஊட்டியிலும்... ஆப்பிள் சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்...
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.