TAMIL

158 பேருடன் உடலுறவு... அதுவும் 2 வாரங்களில்... ரகசியத்தை பகிர்ந்த ஆபாச மாடல் - கைக்கொடுக்கும் தாயார்!

World Bizarre News: Only Fans என்ற தளத்தில் பிரத்யேகமாக அதன் சந்தாதாரர்களுக்கு ஆபாச வீடியோக்களை மாடல்கள் பதிவேற்றுவார்கள். இது உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், பிரபல Only Fans மாடலான போனி ப்ளூ (Bonnie Blue) என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. அதன் மூலம், ஒரு ஆபாச பட மாடலாக அவரின் வாழ்க்கை முறை மற்றும் அதன்மூலம் அவர் பெறும் வருமானம் ஆகியவை குறித்து அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதிலும் அவருக்கு பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் இருக்கின்றனர். குறிப்பாக ஒரு ரசிகர் தனது மொத்த குடும்பத்துடன் போனி ப்ளூவை ஓரிரு நிமிடங்கள் சந்திக்க வரிசைக்கட்டி நின்ற சம்பவம் நடந்திருக்கிறது. அந்தளவிற்கு போனி ப்ளூவிற்கு 'வெறித்தனமான' ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக்கத்திற்கு சென்ற போனி ப்ளூ அங்கு அதிகமான முதலமாண்டு சேரும் புதிய மாணவர்களிடம் உடலுறவு மேற்கொண்ட தகவலும் தற்போது பரபரப்பை உண்டாக்கினார். இங்கிலாந்து மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவர்களுடன் உடலுறவு மேற்கொண்டதன் மூலம் பெரும் பிரபலமாக உருவெடுத்தார். அப்போது அவர் வெறும் இரண்டு வாரங்களில் 158 ஆண்களுடன் உடலுறவு கொண்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போனி ப்ளூவின் வருமானம் எவ்வளவு? ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியைச் சேர்ந்தவரான இவருக்கு வயது 25 தான். ஆனால் தற்போது இதன்மூலம் அவர் பல கோடிகளை வருமானமாக ஈட்டி வருகிறார். இவருக்கு அவரின் தாயாரும் பக்கபலமாக இருக்கிறார். மேலும் அவர் Only Fans தளம் மூலம் பெறும் வருமானம் குறித்த தகவலையும் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதுவும் இணையத்தையே உலுக்கியது எனலாம். A post shared by Graft Kings Podcast (@graftkingspodcast) மேலும் படிக்க | உடலுறவு... ஆண்களை விட ரோபோக்களை தான் பெண்கள் அதிகம் நாடுவார்கள் - இளைஞர்களுக்கு ஷாக்! அவர் Only Fans தளம் மூலம் 300,000 யூரோ முதல் 350,000 யூரோ வரை சம்பாதிக்கிறாராம். அதாவது, 3 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 830 ரூபாய் முதல், 3 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரத்து 215 ரூபாயை சம்பாதிக்கிறார். இருப்பினும், கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் பணம் தருவார்கள் என்றும் கூறுகிறார் போனி ப்ளூ... இதில் தான் எப்படி வருமானம் பார்க்க தொடங்கினேன் என்பது குறித்தும், அதன் பின் உள்ள பார்முலா குறித்தும் போனி ப்ளூ பேசி உள்ளார். ரகசியத்தை பகிர்ந்த போனி ப்ளூ அதில் அவர்,"நான் முதலில் எந்த கட்டணமின்றி அணுகும் விதத்தில் இணையதளப் பக்கத்தை வைத்திருந்தேன். அதற்கு வெறும் 45,000 லைக்குகள் தான் கிடைத்தனே. அதில் ஒரு வீடியோவுக்கு 8.99 யூரோ கிடைத்தது. அதன்பின் வீடியோவுக்கு சந்தா முறையை கொண்டு வந்தேன். நம் மக்களுக்கு எப்போதும் கையில் ஒரு பார்சலை கொடுத்தால் மிகவும் பிடிக்கும். அந்த பார்சலை திறந்து பார்க்கும் ஆர்வம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். A post shared by Dream On with Lottie Moss (@dreamonpod) எனவே, 6 வீடியோக்களுக்கு 100 யூரோ என வசூலிக்கத் தொடங்கினேன். நான் சில ஆண்டுகளுக்கு முன்னரே Only Fans பக்கத்தை தொடங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இதற்கு யார் பணம் கொடுப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நடந்தது வேறு" என்கிறார். போனி ப்ளூ தாயார் கூறுவது என்ன? மேலும், போனி ப்ளூவின் தாயார் மகளை குறித்து கூறுகையில்,"நான் அவள் குறித்து கவலைப்படவில்லை. அது அவளின் வேலையில் ஒரு பகுதி. நான் அவள் குறித்து பெருமைதான் படுகிறேன், எனக்கு கவலையில்லை. ஆரம்பத்தில் இவள் ஆபாச படங்களில் நடிப்பது குறித்து எனக்கு வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனால் நாள்கள் செல்ல செல்ல அவளை நான் புரிந்துகொண்டேன். அவளுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதை அவள் செய்கிறாள், அதற்கு நான் உறுதுணையாக இருக்க விரும்புகிறேன்" என்றார். ஒருமுறை ஷூட்டிங் முடிந்த பின்னர் மகளின் ரூம்மில் வழக்கத்தை விட அதிகமாக ஆணுறைகளும், உள்ளாடைகளும் இருந்ததாம், அதை அவர்தான் சுத்தம் செய்ததாகவும் தாயார் கூறியுள்ளார். போனி ப்ளூ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்தன. அதாவது 18 வயது இளைஞர்களுடன் அவர் உடலுறவு மேற்கொள்வது சர்ச்சைகளை கிளப்பின. இருப்பினும் யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதத்தின் பேரிலேயே தான் உடலுறவு மேற்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். மேலும் படிக்க | ஒரு வாரத்துக்கு மட்டும் மனைவி... ஒரே பெண்ணுக்கு 15 திருமணங்கள் - வெளியான அதிர்ச்சி பின்னணி! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.