TAMIL

iPhone 15... அமேசானில் அசத்தலான தள்ளுபடி , எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்... மிஸ் பண்ணாதீங்க

ஐபோன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக iPhone 15 மாடல் போன் சலுகை விலையில் கிடைக்கிறது. நீங்கள் சிறந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் விரும்பினால், இந்த குறிப்பிட்ட கால சலுகையை தவறவிடாதீர்கள். போன வருடம் தான் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வீடியோ மற்றும் பொழுதுபோக்கு அமசங்களை பயன்படுத்துபவர்களுக்கு நல்ல அனுபவத்தை பெரிய திரை, நீடித்திருக்கும் வலுவான பேட்டரி மற்றும் சிறந்த கேமரா உள்ளது. இது தவிர, போனில் டைனமிக் ஐலேண்டும் கிடைக்கிறது. அமேசானில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள், பிற சாதனங்கள் என பலவகைப்பட்ட பொருட்களுக்கு நல்ல தள்ளுபடியும். சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் கிடைக்கிறது. அந்த வகையில், iPhone 15 மாடல் போனின் உண்மையான விலை ரூ.89,600. ஆனால் அமேசானில் 10% தள்ளுபடியுடன் ரூ.80,600 விலையில் வாங்கலாம். உங்கள் பழைய போனை நல்ல நிலையில் இருந்தால், அமேசான் உங்களுக்கு 58,700 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் வழங்குகிறது. அமேசானில் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்கும் போது, மேலும் ரூ.4,030 வரை தள்ளுபடி பெறலாம். இந்த அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், ஐபோன் 15 பிளஸ் போனை ரூ.17,870 என்ற விலையில் வாங்கலாம். இந்த அனைத்து தள்ளுபடிகளுடன், இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை மிக குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான வாய்ப்பு. ஆனால், உங்கள் பழைய போன் லேட்டஸ்ட்டாகவும், நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே, நல்ல எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | Samsung Galaxy S24 Ultra .... அமேசான் சலுகை விற்பனையில் கிடைக்கும் அசத்தல் ஆஃபர்...! ஐபோன்கள் என்னும் ப்ரீமியம் போன்களை வாங்குவது பலரின் கனவாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில், கடன் வசதி இஎம் ஐ வசதி போன்றவை உள்ளதால், நடுத்தர மக்களாலும் விலை உயர்ந்த போன்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Amazon Grand Freedom Sale: நேற்றுடன் முடிவடைந்த அமேசான் சுதந்திர தின சலுகை விற்பனையில் வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு, இதுவரை லட்சக்கணக்கானோர் தங்களுக்கு வேண்டிய பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயனடைந்துள்ளனர். மேலும் படிக்க | சுதந்திர தின சலுகை விற்பனை... Xiaomi ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிக்கு 57% வரை தள்ளுபடி சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.