Selling Old Notes And Coins: வீட்டிலிருந்து சிரமமின்றி பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கானது! எந்தவிட சிரமமும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் கோடீஸ்வரர் ஆவதற்கான ரகசியத்தை அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அது என்னவென்று பார்ப்போம். பழைய நோட்டு விற்பனை இன்றைய காலகட்டத்தில் இந்த பழைய நோட்டுகளுக்கு சந்தையில் அதிக டிமாண்ட் இருப்பதால், இந்த நோட்டுகள் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. நீங்களும் இன்றைய நிலையில் பணக் கஷ்டத்தில் இறுத்தால் பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள் என்றால், 786 எண் நோட்டுகள் இருந்தால், பணம் சம்பாதிக்கலாம். ஒரே இரவில் கோடீஸ்வரன்! 786 என்ற எண்ணைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? அவை 1, 5, 10, 20, 50, 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் என எந்த ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி, நீங்கள் வைத்திருந்தால் உங்களை ஒரே இரவில் கோடீஸ்வரராக்கும். அதாவது பல தனிநபர்கள் பழங்கால நாணயம் மற்றும் வரலாற்று நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். பழங்கால நாணயங்களை சேகரித்து பாதுகாத்து வைப்பது சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இது உங்களை ஒரு மில்லியனராக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது. 786 சீரிஸ் ரூபாய் நோட்டை விற்று பல லட்சம் சம்பாதிக்கலாம் 786 என்ற எண்ணைக் கொண்ட ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், அவற்றை சந்தையில் விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். நீங்கள் இந்த ரூபாய் நோட்டுககளை ஈபே (eBay) தளத்தில் விற்பனை செய்யலாம். 786 என்ற எண் இஸ்லாம் மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. முஸ்லிம்கள் இந்த எண்ணை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். ஆயினும்கூட, பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் 786 எண் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மற்றொரு புதிரான விவரம் என்னவென்றால், 786 என்ற எண் முஸ்லீம்களால் மட்டுமல்ல, பல்வேறு மதங்களைச் சேர்ந்த தனிநபர்களாலும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. ஆன்லைன் மூலம் பழைய நோட்டை விற்பனை செய்வது எப்படி? 786 என்ற எண் ரூபாய் நோட்டை விற்பனை செய்வதாகு முன் www.ebay.com என்ற இணையதளத்தை ஒருமுறை பார்வையிடவும். அங்கு இருக்கும் Vendor பக்கத்தை கிளிக் செய்து விற்பனையாளராக உங்களை பதிவு செய்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் நீங்கள் வைத்திருக்கும் 786 எண் கொண்ட ரூபாய் நோட்டை இரண்டு பக்கமும் புகைப்படம் எடுத்து தளத்தில் பதிவேற்றவும். அதன் பிறகு உங்கள் 786 ரூபாய் நோட்டு குறித்து விளம்பரம் செய்யப்படும். இந்த ரூபாய் நோட்டை வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்புக் கொள்வார்கள். (பொறுப்புத் துறப்பு: பழைய நோட்டை விற்பனை செய்வதை ஜீ நியூஸ் தமிழ் சேனல் ஊக்கப்படுத்தவில்லை. உங்கள் சொந்த முயற்சியில் எதிலும் முதலீடு செய்யுங்கள். அதற்கு ஜீ நியூஸ் தமிழ் சேனல் பொறுப்பேற்காது.) மேலும் படிக்க - SIP: தினம் ரூ.20 சேமிப்பில்... கோடீஸ்வரர் ஆக உதவும் பரஸ்பர நிதியம்... இன்றே முதலீட்டை தொடங்கவும் மேலும் படிக்க - வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாகிவிட்டதா? சிம்பிள் டிப்ஸ் மேலும் படிக்க - கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? நல்ல விஷயமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்? வைரலான வீடியோவால பரபரப்பு!
- By Sarkai Info
- January 6, 2025
Featured News
வாழ்வில் வெற்றி பெற..ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள்!
- By Sarkai Info
- January 6, 2025
Latest From This Week
சென்னையில் HMPV வைரஸ்... 2 குழந்தைகளுக்கு பாதிப்பு... மக்களே ஜாக்கிரதை!
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
ரியல்மி 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம்... விலை.... சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட விபரங்கள்
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
வலது கையில் ஏன் நகம் வளர்க்க கூடாது? ‘இந்த’ 7 பிரச்சனைகள் வரும்..
TAMIL
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.