18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். நாடு முழுவதும் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி, 3 கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) 18வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில், 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (5.10.2024) விடுவிக்கிறார். Also Read: Gold Price Fall : தங்கத்தின் விலை எப்போது குறையும்..? நிபுணர்கள் சொல்வது என்ன..? இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 18வது தவணை வெளியிடப்பட்டால், பிஎம் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் 3.45 லட்சம் கோடி ரூபாயாக உயரும். PM-KISAN பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்: உங்கள் வங்கிக் கணக்கில் பிரதம மந்திரி கிசான் தவணைப் பணம் வந்துள்ளதா? இல்லையா? என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தவணைப் பணம் உங்கள் கணக்கில் வரும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Kisan corner’ -ஐ கிளிக் செய்யவும். பயனாளிகளின் பட்டியலை அணுகவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் கிராமம், தாலுகா, மாவட்டம் மற்றும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். ‘get report’ பட்டனை அழுத்தி சரி பார்க்கவும் தமிழ் செய்திகள் / வணிகம் / PM KISAN Yojna: விவசாயிகளுக்கு குட் நியூஸ்..18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி வெளியீடு.. PM KISAN Yojna: விவசாயிகளுக்கு குட் நியூஸ்..18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி வெளியீடு.. பி.எம். கிசான் 18-வது தவணை | இந்த 18வது தவணையின் மூலம், நாடு முழுவதும் உள்ள சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 5, 2024, 8:13 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். நாடு முழுவதும் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி, 3 கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 17 தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) 18வது தவணைக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் நடைபெறும் நிகழ்ச்சியில், 18-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (5.10.2024) விடுவிக்கிறார். விளம்பரம் Also Read: Gold Price Fall : தங்கத்தின் விலை எப்போது குறையும்..? நிபுணர்கள் சொல்வது என்ன..? இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.4 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 18வது தவணை வெளியிடப்பட்டால், பிஎம் கிசான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் 3.45 லட்சம் கோடி ரூபாயாக உயரும். PM-KISAN பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்: உங்கள் வங்கிக் கணக்கில் பிரதம மந்திரி கிசான் தவணைப் பணம் வந்துள்ளதா? இல்லையா? என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். விளம்பரம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த 8 ஆரோக்கியமான கோதுமை மாற்றுகள்.! மேலும் செய்திகள்… பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் தவணைப் பணம் உங்கள் கணக்கில் வரும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தி வரும். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றும் தெரிந்து கொள்ளலாம். முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Kisan corner’ -ஐ கிளிக் செய்யவும். பயனாளிகளின் பட்டியலை அணுகவும். கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் கிராமம், தாலுகா, மாவட்டம் மற்றும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். ‘get report’ பட்டனை அழுத்தி சரி பார்க்கவும் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: central government , farmers , MODI GOVERNMENT , PM Kisan , Prime Minister Narendra Modi First Published : October 5, 2024, 8:13 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
2025-ல் அதிகரிக்க உள்ள மேகி நூடுல்ஸின் விலை.. எவ்வளவு, ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 22, 2024

வீதியெங்கும் வர்ண ஜாலம் செய்யும் கோலங்கள்... வண்ண வண்ண கோலப்பொடி தயாராவது இப்படி தான்...
December 23, 2024
What’s New
Spotlight
Today’s Hot
எல்ஐசி பீமா சகி யோஜனா: தகுதி, உதவித்தொகை மற்றும் அப்ளிகேஷன் விவரங்கள்...!
- By Sarkai Info
- December 16, 2024
Featured News
Latest From This Week
ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் எதுவரை இருந்தால் டிக்கெட் உறுதியாகும்? - சிறிய கணக்கு இதோ..!
BUSINESS
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.