TAMIL

வேலை பார்க்கும் இடத்தில் ‘இந்த’ 5 விஷயங்கள் குறித்து பேசவே கூடாது!!

Do Not Discuss These In Work Place : அலுவலகம் என்பது அனைவரும் பேசக்கூடும் இடமோ அல்லது நண்பர்கள் சந்திக்கும் இடமோ கிடையாது. அங்கு கூடும் அனைவருமே ஒரே நோக்கத்தோடு தான் வருவர். வேலை பார்க்க வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். ஆனால் பல மணி நேரங்களை நாம் ஒரு சில மனிதர்களுடன் நேரத்தை செலவிடும்போது அவர்களிடம் பல விஷயங்களை கூற நேரும். அப்படி பல விஷயங்கள் இருந்தாலும் நாம் 5 விஷயங்களை மட்டும் கூறவே கூடாது. அவை என்ன தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.