TAMIL

சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?

Christmas Cake Simple Recipe : டிசம்பர் மாதம் வந்து விட்டாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மாதமும், இந்த வருடம் முடியப்போகிறது என்பதும்தான். இந்தியாவில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இந்த பண்டிகை, புது வருடத்துடன் சேர்த்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், எந்த நாட்டில் கொண்டாடப்பட்டாலும் கிறிஸ்மஸில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக இருக்கிறது கேக். இதனை செய்ய பலர் என்னென்னவோ ரெசிப்பிக்களை பார்ப்பர், பல பொருட்களை வீட்டில் வாங்கி குவித்து வைத்திருப்பர். ஆனால், இதை மிகவும் சிம்பிளாக 2 பொருளை வைத்துக்கூட செய்யலாம். எப்படி தெரியுமா? தேவையான பொருட்கள்: மேலும் படிக்க | தக்காளி தேவையே இல்ல, இந்த சூப்பரான ரெசிபியை டிரை பண்ணுங்க செய்யும் முறை: மேலும் படிக்க | வீட்டிலேயே பீட்ஸா செய்வது எப்படி..? சிம்பிள் ரெசிபி இதோ..! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.