LIFESTYLE

Pykara Lake Boat House: பைக்காராவில் பட்டையைக் கிளப்பும் படகு சவாரி... குதுகலிக்கும் சுற்றுலாப் பயணிகள்...

இங்கு 10 பேர் பயணிக்கக் கூடிய படகு, 8 பேர் பயணிக்கக் கூடிய படகு, ஸ்பீடு போட், ஜெட்கி எனப்படும் ஸ்கூட்டர் போட் ஆகியவை இயக்கப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு 250 ரூபாய் முதல் 1800 வரையிலும் கட்டணத்தில் படகு சவாரி அழைத்துச் செல்லப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர். சென்னை பகுதியிலிருந்து வருகை புரிந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், “மிகவும் அருமையாக இருந்தது. இந்த காலநிலை மற்றும் படகு சவாரி உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது மகனும் மிகவும் ஆனந்தத்துடன் மகிழ்ந்தார்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Pykara Lake Boat House: பைக்காராவில் பட்டையைக் கிளப்பும் படகு சவாரி... குதுகலிக்கும் சுற்றுலாப் பயணிகள்... Reported by: Raghul Chandran Last Updated: January 06, 2025 3:03 PM IST Pykara Lake Boat House: பைக்காரா படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பலவகை படகுகளிலும் சவாரி செய்து மகிழ்கின்றனர். Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X பைக்காராவில் பட்டையைக் கிளப்பும் படகு சவாரி... குதுகலிக்கும் சுற்றுலாப் பயணிகள்... தமிழ்நாட்டில் சுற்றுலாவில் முக்கியப் பங்கு வகிக்கும் நீலகிரிக்கு விடுமுறை நாட்களில் மட்டும் இன்றி மற்ற தினங்களிலும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ஊட்டிக்கு வருகை புரிகின்றனர். அதிலும் அனைவரும் விரும்பிச் செல்லக் கூடிய ஒரு இடமாக பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் பைக்காரா படகு இல்லம் அமைந்துள்ளது. இங்கு 10 பேர் பயணிக்கக் கூடிய படகு, 8 பேர் பயணிக்கக் கூடிய படகு, ஸ்பீடு போட், ஜெட்கி எனப்படும் ஸ்கூட்டர் போட் ஆகியவை இயக்கப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு 250 ரூபாய் முதல் 1800 வரையிலும் கட்டணத்தில் படகு சவாரி அழைத்துச் செல்லப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டனர். சென்னை பகுதியிலிருந்து வருகை புரிந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், “மிகவும் அருமையாக இருந்தது. இந்த காலநிலை மற்றும் படகு சவாரி உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது மகனும் மிகவும் ஆனந்தத்துடன் மகிழ்ந்தார்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Local News Nilgiris Ooty Location : The Nilgiris,Tamil Nadu First Published : January 06, 2025 3:03 PM IST தமிழ் செய்திகள் / பயணம் / Pykara Lake Boat House: பைக்காராவில் பட்டையைக் கிளப்பும் படகு சவாரி... குதுகலிக்கும் சுற்றுலாப் பயணிகள்... View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.