வெள்ளக்காரன் மூளை! முன்னோர்களின் வேலை... போட்டோஷூட்டுக்கு இந்த குகை தான் ஃபேவரைட் ஸ்பாட்.. நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் என்பது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ள யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்புமிக்க ரயிலாகும். இந்த மலை ரயில் பயணத்தில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே ஊட்டி வரும் பயணிகளும் உள்ளனர். இந்த மலை ரயிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் முயற்சியால் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. அதிலும் இயற்கை அழகைச் சேதப்படுத்தாமல் மலைகளை குடைந்து அந்த மலைகளுக்குள் நுழைந்து செல்லும் அளவிற்குச் சுரங்கப்பாதையாக அமைந்துள்ள இந்த குகை ரயில் பாதையில் செல்வதே அலாதியானது. இதனாலே பிற மாநிலம் மாவட்டம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலைக் குகை தண்டவாளங்களைக் கடக்கும் பொழுது குதூகலிக்கின்றனர். அதிலும் மலை ரயில் மெதுவாகக் குகை பாதைக்குள் நுழையும் பொழுது சத்தமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த இடம் சூப்பரான ஃபோட்டோ ஷூட் ஸ்பாட் ஆக உள்ளது. இதனாலே இந்த இடத்தில் புதுமணத் தம்பதிகள் ஜோடியோடு பிரிவெட்டிங் போட்டோ சூட்டுக்களுக்காக இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி சோமேஷ் கூறுகையில், “மலைகளின் அரசி சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தில் பணிபுரிகிறேன். டிரெக் தி நீலகிரி என்ற பெயரில் சுற்றிக் காண்பிக்கிறோம். கேத்தி - லவ்டேல் இடையே இந்த குகை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களின் மூளை, உள்ளூர் மக்களின் வேலை எனச் சிறப்பான முறையில் இதனை வடிவமைத்துள்ளனர். இந்த இடத்தில் பல திரைப்படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் வேலைப்பாடுகள் இன்றளவும் உலகம் ஓங்கி நிற்க இந்தத் தண்டவாளங்களும் குறிப்பிடத்தக்க ஒன்று” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / பயணம் / வெள்ளக்காரன் மூளை! முன்னோர்களின் வேலை... போட்டோஷூட்டுக்கு இந்த குகை தான் ஃபேவரைட் ஸ்பாட்... வெள்ளக்காரன் மூளை! முன்னோர்களின் வேலை... போட்டோஷூட்டுக்கு இந்த குகை தான் ஃபேவரைட் ஸ்பாட்... வெள்ளக்காரன் மூளை! முன்னோர்களின் வேலை... போட்டோஷூட்டுக்கு இந்த குகை தான் ஃபேவரைட் ஸ்பாட்.. மலை ரயில் ஊர்ந்து செல்லும் இந்த குகைகளில் போட்டோஷூட் நடத்த மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil The Nilgiris,Tamil Nadu Last Updated : December 6, 2024, 12:34 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Raghul Chandran தொடர்புடைய செய்திகள் நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயில் என்பது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ள யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற சிறப்புமிக்க ரயிலாகும். இந்த மலை ரயில் பயணத்தில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே ஊட்டி வரும் பயணிகளும் உள்ளனர். இந்த மலை ரயிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்களின் முயற்சியால் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. அதிலும் இயற்கை அழகைச் சேதப்படுத்தாமல் மலைகளை குடைந்து அந்த மலைகளுக்குள் நுழைந்து செல்லும் அளவிற்குச் சுரங்கப்பாதையாக அமைந்துள்ள இந்த குகை ரயில் பாதையில் செல்வதே அலாதியானது. விளம்பரம் இதனாலே பிற மாநிலம் மாவட்டம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலைக் குகை தண்டவாளங்களைக் கடக்கும் பொழுது குதூகலிக்கின்றனர். அதிலும் மலை ரயில் மெதுவாகக் குகை பாதைக்குள் நுழையும் பொழுது சத்தமிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்துகின்றனர். மேலும், புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த இடம் சூப்பரான ஃபோட்டோ ஷூட் ஸ்பாட் ஆக உள்ளது. இதனாலே இந்த இடத்தில் புதுமணத் தம்பதிகள் ஜோடியோடு பிரிவெட்டிங் போட்டோ சூட்டுக்களுக்காக இங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். விளம்பரம் இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டி சோமேஷ் கூறுகையில், “மலைகளின் அரசி சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தில் பணிபுரிகிறேன். டிரெக் தி நீலகிரி என்ற பெயரில் சுற்றிக் காண்பிக்கிறோம். கேத்தி - லவ்டேல் இடையே இந்த குகை அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களின் மூளை, உள்ளூர் மக்களின் வேலை எனச் சிறப்பான முறையில் இதனை வடிவமைத்துள்ளனர். இந்த இடத்தில் பல திரைப்படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் வேலைப்பாடுகள் இன்றளவும் உலகம் ஓங்கி நிற்க இந்தத் தண்டவாளங்களும் குறிப்பிடத்தக்க ஒன்று” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Nilgiris , Tourist spots First Published : December 6, 2024, 12:34 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள்; தடுக்கும் வழி என்ன? - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
January 7, 2025லாக்கரின் சாவியை தொலைத்துவிட்டால்... என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - முழு விவரம் இதோ
January 6, 2025What’s New
Spotlight
Today’s Hot
Featured News
Latest From This Week
மேக்-அப் போட வேண்டாம் ‘இந்த’ கேரக்டரை வச்சுக்கிட்டா வசீகரமா ஆயிருவீங்க!
TAMIL
- by Sarkai Info
- January 4, 2025
அப்பா-மகன் எப்போதும் எலியும் பூனையுமாக இருப்பது ஏன்? காரணம் இதுதான்!
TAMIL
- by Sarkai Info
- January 4, 2025
வெயிட் லாஸ் ஆக கொரியர்கள் குடிக்கும் மேஜிக் பானங்கள்! வீட்டிலேயே செய்யலாம்..
TAMIL
- by Sarkai Info
- January 3, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.