எழுத்தால் சுதந்திர தீ மூட்டிய பாரதி... பிறந்த வீட்டில் காணக் கிடைக்கும் சான்றுகள்... தன் கவித் திறனால் இந்திய விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் பல புரட்சி பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல காவியங்களைப் படைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதியார். இந்திய விடுதலைக்காக எழுதுகோலை ஆயுதமாக்கிய இவர், தனது கடைசி மூச்சு விடும் வரை தனது எழுதுகோல் மூச்சிழந்து விட கூடாது எனச் சிறையிலும் பல புரட்சி படைப்புகளை இயற்றினார். இப்பேர்ப்பட்ட மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தவர் ஆவார். இவருடைய புகழை வருங்காலச் சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எட்டயபுரத்தில் இவர் பிறந்த வீடு அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதையும் படிங்க: கண்ணாடி போலத் தெளிவான நீரோடை… மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்… எட்டயபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் தான் பாரதியார் பிறந்த இந்த வீடு உள்ளது. இங்கு பாரதியாரின் சிறிய வயது புகைப்படங்கள், அவரின் குடும்பத்தார்களின் புகைப்படங்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பரான வ.உ.சிதம்பரனார் புகைப்படங்கள் மற்றும் இவர் படைப்புகளில் தொடர்புடைய பல கவிஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாரதியார் கைப்பட எழுதிய கடிதங்கள், பாடல்கள் போன்றவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எட்டயபுரத்திற்கு வந்த பாரதி பிறந்த வீட்டைப் பார்வையிடத் தவறுவதில்லை. அதேபோல் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் இங்கு அதிகளவு மக்கள் வருகை தருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / பயணம் / எழுத்தால் சுதந்திர தீ மூட்டிய பாரதி... பிறந்த வீட்டில் காணக் கிடைக்கும் சான்றுகள்... எழுத்தால் சுதந்திர தீ மூட்டிய பாரதி... பிறந்த வீட்டில் காணக் கிடைக்கும் சான்றுகள்... எழுத்தால் சுதந்திர தீ மூட்டிய பாரதி... பிறந்த வீட்டில் காணக் கிடைக்கும் சான்றுகள்... தன் எழுத்துக்களால் மக்களுக்குச் சுதந்திரத் தீ மூட்டிய பாரதியின் கையெழுத்துப் பிரதி உள்ளிட்ட பல சான்றுகள் இங்குள்ளன. படிக்கவும் … 1-MIN READ Tamil Thoothukkudi,Tamil Nadu Last Updated : December 8, 2024, 12:24 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : Aksalya K தொடர்புடைய செய்திகள் தன் கவித் திறனால் இந்திய விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் பல புரட்சி பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல காவியங்களைப் படைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதியார். இந்திய விடுதலைக்காக எழுதுகோலை ஆயுதமாக்கிய இவர், தனது கடைசி மூச்சு விடும் வரை தனது எழுதுகோல் மூச்சிழந்து விட கூடாது எனச் சிறையிலும் பல புரட்சி படைப்புகளை இயற்றினார். இப்பேர்ப்பட்ட மகாகவி பாரதியார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தவர் ஆவார். இவருடைய புகழை வருங்காலச் சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எட்டயபுரத்தில் இவர் பிறந்த வீடு அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. விளம்பரம் இதையும் படிங்க: கண்ணாடி போலத் தெளிவான நீரோடை… மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்… எட்டயபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் தான் பாரதியார் பிறந்த இந்த வீடு உள்ளது. இங்கு பாரதியாரின் சிறிய வயது புகைப்படங்கள், அவரின் குடும்பத்தார்களின் புகைப்படங்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பரான வ.உ.சிதம்பரனார் புகைப்படங்கள் மற்றும் இவர் படைப்புகளில் தொடர்புடைய பல கவிஞர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாரதியார் கைப்பட எழுதிய கடிதங்கள், பாடல்கள் போன்றவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எட்டயபுரத்திற்கு வந்த பாரதி பிறந்த வீட்டைப் பார்வையிடத் தவறுவதில்லை. அதேபோல் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் இங்கு அதிகளவு மக்கள் வருகை தருகின்றனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Mahakavi Bharathiyar , Thoothukudi First Published : December 8, 2024, 12:22 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்... சுவையான டைட்டானிக்... மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி...
December 24, 2024'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் என்ன டயட் இருக்கிறார் தெரியுமா..? இதுதான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்.!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
- By Sarkai Info
- December 19, 2024
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா? தினசரி 2 முறை இதை மட்டும் செய்யுங்கள்!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர்.. இரண்டில் எது ஆரோக்கியமானது?
- By Sarkai Info
- December 19, 2024
Latest From This Week
ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
அசிடிட்டி பிரச்சனைக்கு இத்தனை எளிமையான ஹோம் ரெமடி இருக்கா…?
LIFESTYLE
- by Sarkai Info
- December 16, 2024
போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.