கண்ணாடி போலத் தெளிவான நீரோடை... மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்... கந்தக பூமி என்ற பெயருடைய கரிசல் பூமியான விருதுநகர் மாவட்டத்தில் சற்றே குளிர்ச்சியான சுற்றுலாத் தளம் எதாவது உள்ளது என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு சில பகுதிகளைக் குறிப்பிடலாம். மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவிகித பகுதி வனப்பரப்பாக உள்ள நிலையில், அதிலும் சில இடங்கள் மட்டுமே சுற்றுலா தளமாக உள்ளது. அதில் ஒன்று தான் அத்திக்கோவில். வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல் அணைக்கு அருகில் உள்ள மலையடிவார கிராமம் தான் இந்த அத்திக்கோவில். மலையடிவாரக் கிராமம் என்றாலே அதன் இயற்கை அழகைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் அருவியாக உருவெடுத்து அத்திக்கோவில் வரும் ஆற்றுநீர் பிளவக்கல் அணையில் சேகரமாகிறது. பிளவக்கல் அணைக்கும் அனுமதியில்லை, வனப்பகுதியில் உள்ள அருவிக்கும் அனுமதி இல்லாத நிலையில், அத்திக்கோவில் நீரோடைக்குக் குளிக்கச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். எப்போது போகலாம்? மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்பதால் அத்திக்கோவில் ஒரு சீசனல் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே உள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலம் தான் சீசன். பெருமழையின் போது ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் அனுமதி மறுக்கப்படலாம். எனவே நீரோட்டம் குறைவாக இருப்பதை அறிந்து செல்வது சிறப்பு. இதையும் படிங்க: பக்தர்கள் மட்டுமல்ல பயணிகளுக்கும் பிடித்த இடம்… அன்னமலை தண்டாயுதபாணி கோவில் சிறப்புகள்… மலையடிவாரக் கிராமம் வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் மொபைல் நெட்வொர்க், பொது போக்குவரத்து, ஹோட்டல்கள் போன்றவை இருப்பது சந்தேகமே. எனவே வரும் போதே அதற்கேற்ப முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும். குறிப்பாகத் தனியாக வருவதைத் தவிர்த்து குழுவாகச் செல்வதன் மூலம் ட்ரிப்பை சுமூகமாக மாற்றலாம். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / லைஃப்ஸ்டைல் / பயணம் / கண்ணாடி போலத் தெளிவான நீரோடை... மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்... கண்ணாடி போலத் தெளிவான நீரோடை... மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்... கண்ணாடி போலத் தெளிவான நீரோடை... மனதை மயக்கும் ரம்மியமான வீக்கெண்ட் ஸ்பாட்... அத்திக்கோவில் நீரோடையில் நீர்வரத்து இருப்பதால் உள்ளூர் மக்கள் வார விடுமுறையில் மகிழ்ச்சியாகக் குளித்து மகிழ இங்கு விசிட் அடிக்கின்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Virudhunagar,Tamil Nadu Last Updated : December 8, 2024, 10:56 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : ALAGESWARAN M தொடர்புடைய செய்திகள் கந்தக பூமி என்ற பெயருடைய கரிசல் பூமியான விருதுநகர் மாவட்டத்தில் சற்றே குளிர்ச்சியான சுற்றுலாத் தளம் எதாவது உள்ளது என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஒரு சில பகுதிகளைக் குறிப்பிடலாம். மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் 10 சதவிகித பகுதி வனப்பரப்பாக உள்ள நிலையில், அதிலும் சில இடங்கள் மட்டுமே சுற்றுலா தளமாக உள்ளது. அதில் ஒன்று தான் அத்திக்கோவில். வத்திராயிருப்பு தாலுகாவில் பிளவக்கல் அணைக்கு அருகில் உள்ள மலையடிவார கிராமம் தான் இந்த அத்திக்கோவில். மலையடிவாரக் கிராமம் என்றாலே அதன் இயற்கை அழகைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் அருவியாக உருவெடுத்து அத்திக்கோவில் வரும் ஆற்றுநீர் பிளவக்கல் அணையில் சேகரமாகிறது. பிளவக்கல் அணைக்கும் அனுமதியில்லை, வனப்பகுதியில் உள்ள அருவிக்கும் அனுமதி இல்லாத நிலையில், அத்திக்கோவில் நீரோடைக்குக் குளிக்கச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். விளம்பரம் எப்போது போகலாம்? மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும் என்பதால் அத்திக்கோவில் ஒரு சீசனல் டூரிஸ்ட் ஸ்பாட்டாகவே உள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலம் தான் சீசன். பெருமழையின் போது ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில் அனுமதி மறுக்கப்படலாம். எனவே நீரோட்டம் குறைவாக இருப்பதை அறிந்து செல்வது சிறப்பு. இதையும் படிங்க: பக்தர்கள் மட்டுமல்ல பயணிகளுக்கும் பிடித்த இடம்… அன்னமலை தண்டாயுதபாணி கோவில் சிறப்புகள்… மலையடிவாரக் கிராமம் வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் மொபைல் நெட்வொர்க், பொது போக்குவரத்து, ஹோட்டல்கள் போன்றவை இருப்பது சந்தேகமே. எனவே வரும் போதே அதற்கேற்ப முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும். குறிப்பாகத் தனியாக வருவதைத் தவிர்த்து குழுவாகச் செல்வதன் மூலம் ட்ரிப்பை சுமூகமாக மாற்றலாம். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Tourist spots , Virudhunagar First Published : December 8, 2024, 10:56 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்... சுவையான டைட்டானிக்... மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி...
December 24, 2024'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் என்ன டயட் இருக்கிறார் தெரியுமா..? இதுதான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்.!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
- By Sarkai Info
- December 19, 2024
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா? தினசரி 2 முறை இதை மட்டும் செய்யுங்கள்!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர்.. இரண்டில் எது ஆரோக்கியமானது?
- By Sarkai Info
- December 19, 2024
Latest From This Week
ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
அசிடிட்டி பிரச்சனைக்கு இத்தனை எளிமையான ஹோம் ரெமடி இருக்கா…?
LIFESTYLE
- by Sarkai Info
- December 16, 2024
போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.