TAMIL-NADU

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

உதயநிதி ஸ்டாலின் அரசாங்கம் நம்முடன் களத்தில் இருப்பதால் பருவமழையை சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செந்தில் பாலாஜி, நாசர், தா.மோ. அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, அம்பத்தூர், மாதவரம் பால் பண்ணைகளில் மழை நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மழையினால் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் வயர்லெஸ் போன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! உதயநிதி ஸ்டாலின் அம்பத்தூர், மாதவரம் பால் பண்ணைகளில் மழை நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : October 5, 2024, 6:56 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் அரசாங்கம் நம்முடன் களத்தில் இருப்பதால் பருவமழையை சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செந்தில் பாலாஜி, நாசர், தா.மோ. அன்பரசன், தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விளம்பரம் இந்த கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, அம்பத்தூர், மாதவரம் பால் பண்ணைகளில் மழை நீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையும் படிங்க: ஈரானின் அணுஉலைகளை தாக்குங்கள்… இஸ்ரேலுக்கு ட்ரம்ப் பலே ஐடியா! போர் பதற்றம்! விளம்பரம் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மழையினால் தொலைதொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் வயர்லெஸ் போன் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Udhayanidhi Stalin First Published : October 5, 2024, 6:56 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.