2025ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், “இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, இன்று (20ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜனவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். ஆளுநர் கடந்த முறை, முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார். இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்தத்தான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். அதோடு, இது சட்டப்பேரவைக்கும் பொருந்தும். ஆளுநருக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் இந்த அரசு கொடுக்கும். நாடாளுமன்றத் தேர்தல், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு குறைந்த நாட்களே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்களே நடந்தாலும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்? 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 20, 2024, 7:11 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் 2025ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி நடக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், “இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, இன்று (20ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஜனவரி 6ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். விளம்பரம் ஆளுநர் கடந்த முறை, முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் மட்டுமே படித்தார். இம்முறை ஆளுநர் உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்தத்தான் அனுமதியே தவிர, கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை. அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். அதோடு, இது சட்டப்பேரவைக்கும் பொருந்தும். ஆளுநருக்கு உரிய அனைத்து மரியாதைகளையும் இந்த அரசு கொடுக்கும். நீங்கள் ஏன் வாழைப்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான 6 காரணங்கள்.! மேலும் செய்திகள்… நாடாளுமன்றத் தேர்தல், மழை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு குறைந்த நாட்களே சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்களே நடந்தாலும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டது” என்று தெரிவித்தார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , RN Ravi , Tamil Nadu First Published : December 20, 2024, 7:11 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024