6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இதன்படி ஏசி வசதியில்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 26ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சம் 3ம், அதிகப்பட்சம் 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியில்லாத டீலக்ஸ் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி இல்லாத விரைவு பேருந்துகளுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி., விரைவு பேருந்து புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் புதுச்சேரி நகர பகுதிக்குள் கி.மீ.,க்கு ரூ. 1.70 தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் புதுச்சேரியில் கடலூருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ஆகவும் விழுப்புரத்திற்கு 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 2018 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு! பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு! அதாவது குறைந்தபட்சம் 3ம், அதிகப்பட்சம் 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியில்லாத டீலக்ஸ் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry) Last Updated : December 20, 2024, 6:48 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். இதன்படி ஏசி வசதியில்லாத நகர பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5ல் இருந்து 7 ரூபாய் ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 13ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 10ல் இருந்து 13 ஆகவும், அதிகப்பட்ச கட்டணம் 26ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விளம்பரம் அதாவது குறைந்தபட்சம் 3ம், அதிகப்பட்சம் 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வசதியில்லாத டீலக்ஸ் பேருந்துகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி இல்லாத விரைவு பேருந்துகளுக்கு புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி., விரைவு பேருந்து புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விளம்பரம் Also Read | TN Rain | அதிகாலையே தொடங்கிய ஆட்டம்… தமிழகத்தில் இன்று மழை வாய்ப்பு எப்படி? - வானிலை ரிப்போர்ட்! வால்வோ பேருந்துகளுக்கான கட்டணம் புதுச்சேரி நகர பகுதிக்குள் கி.மீ.,க்கு ரூ. 1.70 தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் புதுச்சேரியில் கடலூருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ஆகவும் விழுப்புரத்திற்கு 30 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 2018 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bus fare hike , Govt Bus , Latest News , Puducherry , Travel First Published : December 20, 2024, 6:48 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024