TAMIL-NADU

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தற்போதைக்கு அவசியம் இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் அமர்வில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முரளி, ரம்பா உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் தற்போது புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றும், “பிறகு அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும்” எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. “எதிரி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் போது, தேவைப்பாட்டால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போதைக்கு அவர்களை விசாரிக்க அவசியமில்லை” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையும் படியுங்கள் : ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம் இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; இ.பி.எஸ்.-ஐ விசாரிப்பது குறித்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் பதில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய மனுவில் தமிழ்நாடு அரசு பதில் கொடுத்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 20, 2024, 4:48 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தற்போதைக்கு அவசியம் இல்லை என தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முரளிதரன் அமர்வில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முரளி, ரம்பா உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விளம்பரம் அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் தற்போது புலன் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பிறகு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்றும், “பிறகு அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும்” எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாக்க 10 டிப்ஸ்.! மேலும் செய்திகள்… “எதிரி தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்படும் போது, தேவைப்பாட்டால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தற்போதைக்கு அவர்களை விசாரிக்க அவசியமில்லை” என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையும் படியுங்கள் : ஐந்து முறை முதல்வர்; 10 ஆண்டுகள் சிறை.. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் அரசியல் பயணம் விளம்பரம் இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 24-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Edappadi Palanisami , kodanadu estate , Latest News First Published : December 20, 2024, 4:48 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.