வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு சீமான் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது விவாதமாக மாறியது. இந்த நிலையில்தான் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் இந்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், “விஜய் மிகப்பெரிய திரைப்பட நடிகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் நிறைய வருவார்கள். போக்குவரத்து உள்ளிட்ட சிக்கல் எழும். அதனால் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டது சரி. ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. அது தவறான வார்த்தை. விஜய் அப்படி சொல்லியிருக்க கூடாது. அப்படியெனில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களையும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் இறந்தவர்களையும் விஜய் சந்தித்தது ஏன்?. அப்போது அது வெறும் சடங்குதானா?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை” என்று தெரிவித்தார். தொடர்ந்து அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், அம்பேத்கரின் பெயரை சொன்னவர் தான் அயோத்தியில் வெற்றி பெற்றார் என்றார். மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து பேசுகிறார்கள் என்றும் சீமான் கூறினார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது தவறு எனவும் அவர் கூறினார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்! தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்! தொடர்ந்து அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், அம்பேத்கரின் பெயரை சொன்னவர் தான் அயோத்தியில் வெற்றி பெற்றார் என்றார். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : December 20, 2024, 7:50 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு சீமான் காட்டமாக பதில் கொடுத்துள்ளார். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் தலைவர்கள் சந்திப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது விவாதமாக மாறியது. இந்த நிலையில்தான் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் இந்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், “விஜய் மிகப்பெரிய திரைப்பட நடிகர். அவர் பொது இடத்துக்கு வரும்போது அவரை பார்க்க மக்கள் நிறைய வருவார்கள். போக்குவரத்து உள்ளிட்ட சிக்கல் எழும். அதனால் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு மக்களை அவர் நேரில் வந்து சந்திப்பதை தவிர்த்துக் கொண்டது சரி. விளம்பரம் ஆனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது ஒரு சடங்கு என நடிகர் விஜய் கூறி இருக்கக் கூடாது. அது தவறான வார்த்தை. விஜய் அப்படி சொல்லியிருக்க கூடாது. அப்படியெனில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களையும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் இறந்தவர்களையும் விஜய் சந்தித்தது ஏன்?. அப்போது அது வெறும் சடங்குதானா?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறுவது அவர்களது கடமை” என்று தெரிவித்தார். விளம்பரம் Also Read | அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்! தொடர்ந்து அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், அம்பேத்கரின் பெயரை சொன்னவர் தான் அயோத்தியில் வெற்றி பெற்றார் என்றார். மக்களின் பிரச்சனைகளை திசை திருப்பவே அம்பேத்கர் குறித்து பேசுகிறார்கள் என்றும் சீமான் கூறினார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுப்பது தவறு எனவும் அவர் கூறினார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , Latest News , Seeman , Tamilaga Vettri Kazhagam , Tamilnadu , tvk , TVK Leader Vijay First Published : December 20, 2024, 7:50 am IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024