கேரளா மாவட்டத்தில் இருந்து இறைச்சிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தமிழ்நாட்டின் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது நெல்லை மாவட்டம், நாடுக்கல்லூர், பழுவூர், கொண்டாநகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து 200 லாரி மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளை மூன்று நாளில் கேரளாவே அகற்ற வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால், கழிவுகளை மேலாண்மை செய்யும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கேரள மாநில மருத்துவக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து நெல்லையில் கழிவுகளைக் கொட்டுவதற்காக முகவர்களாக செயல்பட்ட நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரும் நெல்லை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு; துணை குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம் கைது செய்யப்பட்டுள்ள மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரிடமும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / நெல்லை மக்களுக்கு அச்சுறுத்தலான கேரளா மருத்துவக் கழிவு; தமிழ்நாட்டில் இரு முக்கிய நபர்கள் கைது நெல்லை மக்களுக்கு அச்சுறுத்தலான கேரளா மருத்துவக் கழிவு; தமிழ்நாட்டில் இரு முக்கிய நபர்கள் கைது கேரள மாநில மருத்துவக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 7:23 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் கேரளா மாவட்டத்தில் இருந்து இறைச்சிக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் தமிழ்நாட்டின் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது நெல்லை மாவட்டம், நாடுக்கல்லூர், பழுவூர், கொண்டாநகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து 200 லாரி மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்ட கழிவுகளை மூன்று நாளில் கேரளாவே அகற்ற வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால், கழிவுகளை மேலாண்மை செய்யும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரம் தினமும் காலையில் 2 உலர் ஆப்ரிகாட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.! மேலும் செய்திகள்… இந்நிலையில், கேரள மாநில மருத்துவக் கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து நெல்லையில் கழிவுகளைக் கொட்டுவதற்காக முகவர்களாக செயல்பட்ட நெல்லை மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரும் நெல்லை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி மீது பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு; துணை குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம் கைது செய்யப்பட்டுள்ள மனோகர் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரிடமும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kerala , Latest News , Medical Waste , Nellai First Published : December 19, 2024, 7:23 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024