நெல்லை மாவட்டம், நடுக்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டப்படும் கேரள மாநில மருத்துவக் கழிவுகளை அகற்ற ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை வாடகை கேட்பதால் கழிவுகளை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், பழவூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற அப்பகுதி மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் இருந்து கொண்டு செல்ல ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை கேட்கப்படுவதாகவும், வாடகையை யார் கொடுப்பது என்பதில் நிலவும் பிரச்சினையால் கழிவுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், மருத்துவக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் இருந்து 200 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம் ஆகிய 3 ஊராட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கேரளா கழிவுகள்; அகற்றும் செலவை ஏற்பது யார்? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கேரளா கழிவுகள்; அகற்றும் செலவை ஏற்பது யார்? மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் இருந்து கொண்டு செல்ல ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை வாடகை. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : December 19, 2024, 6:54 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தொடர்புடைய செய்திகள் நெல்லை மாவட்டம், நடுக்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டப்படும் கேரள மாநில மருத்துவக் கழிவுகளை அகற்ற ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை வாடகை கேட்பதால் கழிவுகளை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், பழவூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற அப்பகுதி மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விளம்பரம் மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் இருந்து கொண்டு செல்ல ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை கேட்கப்படுவதாகவும், வாடகையை யார் கொடுப்பது என்பதில் நிலவும் பிரச்சினையால் கழிவுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், மருத்துவக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தெரிவித்துள்ளார். டிரான்ஸ்பரன்ட் உடையில் நிறைமாத வயிற்றுடன் ராதிகா ஆப்தே பகிர்ந்த Pregnancy போட்டோ ஷூட்… மேலும் செய்திகள்… கேரளாவில் இருந்து 200 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம் ஆகிய 3 ஊராட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kerala , Latest News , Medical Waste , Nellai First Published : December 19, 2024, 6:54 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024