“ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்.பி. இரா.மோகன் இல்லத்தில் அவரது குடும்பத்தாரை சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கடந்த 10 ஆம் தேதி இரா.மோகன் உயிரிழந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வுக்கு வந்திருந்த முதல்வர் சென்னை திரும்பும் முன் கோவையில் மோகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் முன்னாள் எம்.பி. இரா.மோகன். சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன். ஈரோட்டில் கள ஆய்வு நடத்தியுள்ளேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோட்டின் கள ஆய்வு, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி வெற்றி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, தன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரு கொடுமையான சட்டம். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்று தெரிவித்தார். அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நன்றாக பார்க்கிறேன்” என சிரித்தபடி பதில் கூறிவிட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? - முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பாக்குறீங்க? - முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் ஈரோட்டின் கள ஆய்வு, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி வெற்றி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : December 20, 2024, 2:09 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் “ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை சுங்கம் பகுதியில் மறைந்த முன்னாள் எம்.பி. இரா.மோகன் இல்லத்தில் அவரது குடும்பத்தாரை சந்தித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். கடந்த 10 ஆம் தேதி இரா.மோகன் உயிரிழந்தார். அன்றைய தினம் துணை முதல்வர் உதயநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் இரண்டு நாள் கள ஆய்வுக்கு வந்திருந்த முதல்வர் சென்னை திரும்பும் முன் கோவையில் மோகன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விளம்பரம் இரங்கல் தெரிவித்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கியவர் முன்னாள் எம்.பி. இரா.மோகன். சாதாரண பொறுப்பில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக கழகத்திற்கு பணியாற்றியவர். அவரது மறைவு திமுகவிற்கு இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்துள்ளேன். குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை பராமரிக்க 5 எளிய குறிப்புகள்.! மேலும் செய்திகள்… ஈரோட்டில் கள ஆய்வு நடத்தியுள்ளேன். கள ஆய்வை பொறுத்தவரையில் இன்னும் வேகமான வகையில் உற்சாகமாக பணியாற்ற உதவுகிறது. ஈரோட்டின் கள ஆய்வு, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற இலக்கினை தாண்டி வெற்றி எண்ணிக்கை கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விளம்பரம் Also Read | நீதிமன்றத்துக்குள் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. நெல்லையில் பயங்கரம்.. பின்னணி என்ன? ராகுல் காந்தி, தன் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்பார். ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வசமாகும். இந்தியா கூட்டணி வசமாகும். ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டி என்பதை கலந்து பேசி முடிவு செய்வோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரு கொடுமையான சட்டம். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் மோசமான செயல். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசித்து அம்பேத்கர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்று தெரிவித்தார். விளம்பரம் அப்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “நன்றாக பார்க்கிறேன்” என சிரித்தபடி பதில் கூறிவிட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Actor Vijay , CM MK Stalin , DMK , Latest News , TamilNadu Politics First Published : December 20, 2024, 2:05 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024