TAMIL-NADU

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்!

ஆர்.என்.ரவி சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 201 ஆவது பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதன தர்மம் என்பது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தாது என்று விளக்கமளித்தார். சனாதன தர்மம் எல்லாம் சமம் என்கின்றது சிலர் அது ஜாதியை பற்றி சொல்கிறது என்கின்றனர். சாதியை பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. சனாதன தர்மம் எந்த ஏற்றத்தாழ்வையும் கூறுவதில்லை அனைவரும் சமம் என்று கூறுவதாக தெரிவித்தார். நமது நாட்டின் தனித்துவம் தர்மத்திற்கு ,உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார் நமது நாட்டில், அதேபோன்று தான் வள்ளலார் பெருமானும் நமது நாட்டில் அவதாரம் செய்தார். பல நூறாண்டுகளுக்கு முன்பே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது இந்த நாட்டில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / "சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்! "சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது" - ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்! ஆர்.என்.ரவி நமது நாட்டின் தனித்துவம் தர்மத்திற்கு ,உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார். வள்ளலாளர் கடவுளின் அவதாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : October 5, 2024, 7:59 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 201 ஆவது பிறந்த நாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சனாதன தர்மம் என்பது சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தாது என்று விளக்கமளித்தார். சனாதன தர்மம் எல்லாம் சமம் என்கின்றது சிலர் அது ஜாதியை பற்றி சொல்கிறது என்கின்றனர். சாதியை பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. சனாதன தர்மம் எந்த ஏற்றத்தாழ்வையும் கூறுவதில்லை அனைவரும் சமம் என்று கூறுவதாக தெரிவித்தார். விளம்பரம் நமது நாட்டின் தனித்துவம் தர்மத்திற்கு ,உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார் நமது நாட்டில், அதேபோன்று தான் வள்ளலார் பெருமானும் நமது நாட்டில் அவதாரம் செய்தார். இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! பல நூறாண்டுகளுக்கு முன்பே வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது இந்த நாட்டில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Governor Ravi , Latest News , Tamilnadu First Published : October 5, 2024, 7:59 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.