மகாவிஷ்ணு புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மகா விஷ்ணுவை, அவரது ஆதரவாளர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில், பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய பேச்சு அப்படி புரிந்துகொள்ளப்பட்டு புண்படுத்தி இருந்தால் அதற்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். காவல்துறை விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனவே தனக்கு ஜாமீன் வேண்டும்’ அந்த மனுவில் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, மகாவிஷ்ணுவுக்கு பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மகா விஷ்ணுவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். சிலர் அவரது காலில் விழுந்து வணங்கினர். விரைவில் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய நேரம் வரும் எனக் கூறி, மகா விஷ்ணு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த மகாவிஷ்ணு...ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு! ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த மகாவிஷ்ணு...ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு! மகாவிஷ்ணு புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மகா விஷ்ணுவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Chennai,Tamil Nadu Last Updated : October 5, 2024, 7:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மகா விஷ்ணுவை, அவரது ஆதரவாளர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில், பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய பேச்சு அப்படி புரிந்துகொள்ளப்பட்டு புண்படுத்தி இருந்தால் அதற்கான நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். காவல்துறை விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனவே தனக்கு ஜாமீன் வேண்டும்’ அந்த மனுவில் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, மகாவிஷ்ணுவுக்கு பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. விளம்பரம் இந்த நிலையில், புழல் சிறையில் இருந்து வெளியே வந்த மகா விஷ்ணுவை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். சிலர் அவரது காலில் விழுந்து வணங்கினர். இதையும் படிங்க: Weather update: தமிழகத்தில் மீண்டும் ஆரஞ்ச் அலெர்ட் : இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மிக கனமழை… எங்கெல்லாம் தெரியுமா? விரைவில் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய நேரம் வரும் எனக் கூறி, மகா விஷ்ணு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tamilnadu First Published : October 5, 2024, 4:12 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024