வானதி சீனிவாசன் “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டம் குறித்து தான் அளித்த விளக்கத்தில் இருந்து ஒரு பாதியை வெட்டி எடுத்து வழக்கம்போல பொய் அவதூறுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரப்பிக் கொண்டிருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். விஸ்வகர்மா திட்டம் குலத்தொழில் அல்ல என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அந்த சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் வானதி சீனிவாசனை சந்தித்து விஸ்வகர்மா சமுதாய அமைப்பினர் விளக்கம் கேட்டனர். மேலும், அவர்கள் போராட்டம் நடந்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், கோவையில் கடந்த 28 ஆம் தேதி விஸ்வர்கர்மா அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூட்டம் நடத்தினார். அப்போது, விஸ்வகர்மா மக்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் உள்ளதாகவும் ஆவேசமாக பேசினார். குலத்தின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் மட்டுமே பதவிகளை வழங்கி, “வாரிசு அரசியல்” செய்யும் @arivalayam , நலிவடைந்த பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தின் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் சாதி சாயம் பூச முயல்வது கடும்… pic.twitter.com/pZT5xYF5A4 இவரது பேச்சு பேசுபொருளான நிலையில், வானதி சீனிவாசன் தனது பேச்சுக்கு எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு, வழக்கறிஞர் துறையை தனது தொழிலாக தேர்ந்தெடுத்த தான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உருவாக்க முயல்வது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / குலத்தொழில் முறையை ஆதரித்து பேசினேனா? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்! குலத்தொழில் முறையை ஆதரித்து பேசினேனா? பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன்! வானதி சீனிவாசன் கடந்த 28 ஆம் தேதி விஸ்வர்கர்மா அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் படிக்கவும் … 1-MIN READ Tamil Coimbatore,Coimbatore,Tamil Nadu Last Updated : October 5, 2024, 9:13 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P தொடர்புடைய செய்திகள் “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டம் குறித்து தான் அளித்த விளக்கத்தில் இருந்து ஒரு பாதியை வெட்டி எடுத்து வழக்கம்போல பொய் அவதூறுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரப்பிக் கொண்டிருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். விஸ்வகர்மா திட்டம் குலத்தொழில் அல்ல என மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அந்த சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் வானதி சீனிவாசனை சந்தித்து விஸ்வகர்மா சமுதாய அமைப்பினர் விளக்கம் கேட்டனர். மேலும், அவர்கள் போராட்டம் நடந்த திட்டமிட்டிருந்தனர். விளம்பரம் இந்த நிலையில், கோவையில் கடந்த 28 ஆம் தேதி விஸ்வர்கர்மா அமைப்பு நிர்வாகிகளை அழைத்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூட்டம் நடத்தினார். அப்போது, விஸ்வகர்மா மக்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அதை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் உள்ளதாகவும் ஆவேசமாக பேசினார். குலத்தின் அடிப்படையிலும், பிறப்பின் அடிப்படையிலும் மட்டுமே பதவிகளை வழங்கி, “வாரிசு அரசியல்” செய்யும் @arivalayam , நலிவடைந்த பாரம்பரிய கைவினைக் கலைஞர்களின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தின் மீதும் அதை ஆதரிப்பவர்கள் மீதும் சாதி சாயம் பூச முயல்வது கடும்… pic.twitter.com/pZT5xYF5A4 — Vanathi Srinivasan (@VanathiBJP) October 5, 2024 விளம்பரம் இவரது பேச்சு பேசுபொருளான நிலையில், வானதி சீனிவாசன் தனது பேச்சுக்கு எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு, வழக்கறிஞர் துறையை தனது தொழிலாக தேர்ந்தெடுத்த தான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உருவாக்க முயல்வது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tamilnadu , vanathi srinivasan First Published : October 5, 2024, 9:13 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும்... மீண்டும் மீண்டும் துரை வைகோ சொல்வது என்ன?
December 24, 2024R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
"அதிமுக ஆட்சியில் தான் கேரள குப்பை தொட்டியாக தென் மாவாட்டங்கள் மாறின" - அமைச்சர் பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.