சென்னை மெட்ரோ மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரே நாளில் 3.74 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக 90 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவைப் பயன்படுத்தி உள்ளதால், சென்னையில் உள்ள மக்களின் விருப்பமான போக்குவரத்து முறையாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. செப்டம்பரில், 92.77 லட்சம் பயணிகள் மெட்ரோ சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் மொத்தம் 95.35 லட்சம் பேரும், ஆகஸ்டில் 95.43 லட்சம் பயணிகளும் சென்னை மெட்ரோவைப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மெட்ரோ சேவையை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, செப்டம்பர் 6, 2024 அன்று 3.74 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே மெட்ரோ ரயில் பயணத்தின், ஒருநாளின் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ஜனவரியில் 84,63,384 பயணிகள் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அடுத்த மாதத்தில் அந்த எண்ணிக்கை 86,15,008 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம் செய்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 ஆகவும், மே மாதத்தில் 84,21,072 ஆகவும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது இந்த ஆண்டு ஜனவரியில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. மேலும், ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்தை விட கூடுதலாக 84,33,837 பேர் பயணித்துள்ளனர். இதுவே ஜூலை மாதத்தில் 95,35,019 ஆக குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது, மேலும் ஆகஸ்ட் மாதம் 95.43 லட்சம் பயணிகளுடன் இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஒரே நாளில், ஆகஸ்ட் 14, 2024 அன்று, 3,69,547 பயணிகளின் பயணம் செய்து ஆகஸ்டு மாதத்தில் சாதனை படைத்தது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Chennai Metro | மூன்றாவது முறையாக அதிக பயணிகளுடன் சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்! Chennai Metro | மூன்றாவது முறையாக அதிக பயணிகளுடன் சாதனை படைத்த சென்னை மெட்ரோ ரயில்! சென்னை மெட்ரோ மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரே நாளில் 3.74 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 6, 2024, 1:32 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s தொடர்புடைய செய்திகள் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரே நாளில் 3.74 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது மாதமாக 90 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் சென்னை மெட்ரோவைப் பயன்படுத்தி உள்ளதால், சென்னையில் உள்ள மக்களின் விருப்பமான போக்குவரத்து முறையாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. செப்டம்பரில், 92.77 லட்சம் பயணிகள் மெட்ரோ சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதத்தில் மொத்தம் 95.35 லட்சம் பேரும், ஆகஸ்டில் 95.43 லட்சம் பயணிகளும் சென்னை மெட்ரோவைப் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் மெட்ரோ சேவையை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. விளம்பரம் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, செப்டம்பர் 6, 2024 அன்று 3.74 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே மெட்ரோ ரயில் பயணத்தின், ஒருநாளின் அதிகபட்ச எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, ஜனவரியில் 84,63,384 பயணிகள் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அடுத்த மாதத்தில் அந்த எண்ணிக்கை 86,15,008 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகள் பயணம் செய்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 ஆகவும், மே மாதத்தில் 84,21,072 ஆகவும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது இந்த ஆண்டு ஜனவரியில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. விளம்பரம் உடலில் இந்த பிரச்சனை இருந்தால் கொய்யா பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.! மேலும் செய்திகள்… மேலும், ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்தை விட கூடுதலாக 84,33,837 பேர் பயணித்துள்ளனர். இதுவே ஜூலை மாதத்தில் 95,35,019 ஆக குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது, மேலும் ஆகஸ்ட் மாதம் 95.43 லட்சம் பயணிகளுடன் இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஒரே நாளில், ஆகஸ்ட் 14, 2024 அன்று, 3,69,547 பயணிகளின் பயணம் செய்து ஆகஸ்டு மாதத்தில் சாதனை படைத்தது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: chennai metro , Latest News , Metro Rail , Metro Train First Published : October 6, 2024, 1:31 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024