TN safety app தென்காசி மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள்அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்துஅறிந்து கொள்ள தமிழக அரசு சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TN-Alert App என்னும் செயலியை Google Play Store -இல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. TN-Alert App செயலி மூலம் தங்கள் பகுதியில் நிலவும் வானிலை அறிக்கை, மழையளவு விபரம். செயற்கைகோள் புகைப்படங்கள் (IMD), பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் வரைபடங்கள், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம்.மேலும் அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி (Landline Phone) 04633-290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / புயல் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கணுமா.. அப்போ இந்த app ஐ install பண்ணுங்க.. புயல் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கணுமா.. அப்போ இந்த app ஐ install பண்ணுங்க.. TN safety app தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரபூர்வமான தகவல்களை TN-Alert App என்னும் செயலி வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tenkasi,Tirunelveli,Tamil Nadu Last Updated : October 6, 2024, 3:21 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Gowri B Reported By : Subagomathi தொடர்புடைய செய்திகள் தென்காசி மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள்அனைவரும் முன்கூட்டியே துல்லியமாக அதிகாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்து கொள்ளவும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்துஅறிந்து கொள்ள தமிழக அரசு சார்பில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TN-Alert App என்னும் செயலியை Google Play Store -இல் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திடுவதற்கு ஏதுவாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. TN-Alert App செயலி மூலம் தங்கள் பகுதியில் நிலவும் வானிலை அறிக்கை, மழையளவு விபரம். செயற்கைகோள் புகைப்படங்கள் (IMD), பேரிடர் காலங்களில் பாதிக்கக்கூடிய பகுதிகளின் வரைபடங்கள், பேரிடர் காலங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். விளம்பரம் தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசரகால கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம்.மேலும் அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி (Landline Phone) 04633-290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். விளம்பரம் உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Tenkasi First Published : October 6, 2024, 3:21 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024