தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதியான இன்று 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்தியது. முன்னதாக தமிழ்நாட்டில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் நிர்வாகியான கார்த்திகேயன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் 58 இடங்களில் 52 இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தது. இதனைக் கேட்ட உயர்நீதிமன்றம், “தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு கூட்டம் ஏன் நடத்தக் கூடாது. தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்” என்றும் கேள்வி எழுப்பி, தமிழ்நாடு முழுவதும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையும் படியுங்கள் : மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து பங்கேற்றார். தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி.. சென்னையில் எல்.முருகன் பங்கேற்பு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி.. சென்னையில் எல்.முருகன் பங்கேற்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று தமிழ்நாடு முழுக்க 58 இடங்களில் நடைபெற்றது. இதில் சென்னையில் நடந்த அணிவகுப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 6, 2024, 11:36 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Arivazhagan T தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதியான இன்று 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அணிவகுப்பு நடத்தியது. முன்னதாக தமிழ்நாட்டில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த அமைப்பின் நிர்வாகியான கார்த்திகேயன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்தபோது, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் 58 இடங்களில் 52 இடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களில் மட்டும் அனுமதி அளிக்கவில்லை எனத் தெரிவித்திருந்தது. விளம்பரம் இதனைக் கேட்ட உயர்நீதிமன்றம், “தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு கூட்டம் ஏன் நடத்தக் கூடாது. தனியார் பள்ளி நிர்வாகம் அனுமதிக்கும் பட்சத்தில் காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்” என்றும் கேள்வி எழுப்பி, தமிழ்நாடு முழுவதும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையும் படியுங்கள் : மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இன்று தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு நடைபெற்றது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து பங்கேற்றார். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . First Published : October 6, 2024, 11:36 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
- by Sarkai Info
- December 20, 2024
சபாநாயகர் கொடுத்த முக்கிய அப்டேட்.. ஆளுநர் என்ன செய்யப்போகிறார்?
- by Sarkai Info
- December 20, 2024
R-வாலெட் பயன்படுத்தி UTS ஆப் மூலம் ரயில் டிக்கெட்; உடனடி கேஷ்பேக் சலுகை
December 20, 2024What’s New
Spotlight
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
தூத்துக்குடிக்கும் கள்ளக்குறிச்சிக்கும் சென்றது சடங்கு தானா? - விஜயை மீண்டும் விமர்சித்த சீமான்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
அமித் ஷாவை ஏன் விமர்சிக்கவில்லை? - அம்பேத்கர் விவகாரத்தில் ஈபிஎஸ் கொடுத்த பதில்!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வு.. காலையிலேயே வந்த 'ஷாக்': புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பு!
TAMIL-NADU
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.
Popular News
Top Picks
2 நாட்கள் பயணமாக ஈரோடு சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
- December 19, 2024