வங்கதேசம் வங்க தேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டத்தை தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக மாறியதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. ஆனாலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் குறையாத நிலையில், பணம் இன்றி பல வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் காலியாகி உள்ளன. இதனால் அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வன்முறை சம்பவங்களால் சூறையாடப்படுவதை தடுக்க பல வங்கிகள் வங்கதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏடிஎம்களுக்கு பணத்தை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு தரும் காவலர்கள் பலரும் சொந்த பாதுகாப்பு கருதி பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வங்கிகளில் போதிய பணம் இருந்தும் அவற்றை ஏடிஎம்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது வங்கி ஊழியர்களின் விளக்கமாக உள்ளது. வங்கிக் கிளைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் எந்த பணத் தட்டுப்பாடும் இல்லை என்றும் தொலைதூர ஏடிஎம்களே இதுபோன்ற சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / வங்கதேசத்தில் பற்றியெரியும் வன்முறை : ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி வங்கதேசத்தில் பற்றியெரியும் வன்முறை : ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி வங்கதேசம் வன்முறை சம்பவங்களால் சூறையாடப்படுவதை தடுக்க பல வங்கிகள் வங்கதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படிக்கவும் … 1-MIN READ Tamil International Last Updated : August 8, 2024, 6:14 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Paventhan P Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் வங்க தேசத்தில் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஏடிஎம்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டத்தை தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக மாறியதால், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. ஆனாலும், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் குறையாத நிலையில், பணம் இன்றி பல வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள் காலியாகி உள்ளன. இதனால் அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விளம்பரம் வன்முறை சம்பவங்களால் சூறையாடப்படுவதை தடுக்க பல வங்கிகள் வங்கதேசத்தில் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏடிஎம்களுக்கு பணத்தை எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பு தரும் காவலர்கள் பலரும் சொந்த பாதுகாப்பு கருதி பணிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், வங்கிகளில் போதிய பணம் இருந்தும் அவற்றை ஏடிஎம்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என்பது வங்கி ஊழியர்களின் விளக்கமாக உள்ளது. இதையும் படிங்க: யூடியூபர் பிரியாணி மேன் மற்றொரு வழக்கில் கைது - என்ன காரணம் தெரியுமா? விளம்பரம் வங்கிக் கிளைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரங்களில் எந்த பணத் தட்டுப்பாடும் இல்லை என்றும் தொலைதூர ஏடிஎம்களே இதுபோன்ற சிக்கலை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Bangladesh First Published : August 8, 2024, 6:14 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024

இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
December 20, 2024
2024-ல் தலைசிறந்த கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்த சிலமணி நேரத்திலேயே இறந்த நாய்!
December 20, 2024What’s New
Spotlight
மீண்டும் வெங்கட் பிரபுவுடன் AK 64 படத்தில் இணையும் அஜித்?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
Latest From This Week
Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
LIVE-UPDATES
- by Sarkai Info
- October 30, 2024
TVK Maanadu Live Udpates : அரை மணி நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய்
NEWS
- by Sarkai Info
- October 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.