நாளை வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் சென்னை அருகே கரையைக்கடக்ககூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Cyclone Alert: நாளை உருவாகிறது புயல் - வானிலை மையம் எச்சரிக்கை Cyclone Alert: நாளை உருவாகிறது புயல் - வானிலை மையம் எச்சரிக்கை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : November 26, 2024, 12:47 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Raj Kumar தொடர்புடைய செய்திகள் நாளை வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. விளம்பரம் கொழுப்பு கல்லீரல் பாதிப்பை குறைக்க உதவும் 6 பானங்கள்.! மேலும் செய்திகள்… இந்த நிலையில், வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலுக்கு ஃபெங்கால் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் சென்னை அருகே கரையைக்கடக்ககூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Breaking News , Cyclone , Latest News First Published : November 26, 2024, 12:31 pm IST படிக்கவும் None
Popular Tags:
Share This Post:
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
December 20, 20242024-ல் தலைசிறந்த கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்த சிலமணி நேரத்திலேயே இறந்த நாய்!
December 20, 2024What’s New
Spotlight
மீண்டும் வெங்கட் பிரபுவுடன் AK 64 படத்தில் இணையும் அஜித்?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
Latest From This Week
Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
LIVE-UPDATES
- by Sarkai Info
- October 30, 2024
TVK Maanadu Live Udpates : அரை மணி நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய்
NEWS
- by Sarkai Info
- October 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.