LIVE-UPDATES

தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

மேற்கூரை இடிந்து 3 பேர் பலி மெட்ரோ ரயில் பணி காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷேக்மெட் என்ற தனியார் கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கிளப்பின் முதல்தளத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி கிளப் ஊழியர்களான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிளப்பின் மேற்கூரை இடிந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / சென்னையில் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி சென்னையில் தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி சென்னையில் தனியார் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : March 28, 2024, 9:45 pm IST Follow us on Published By : Mohan தொடர்புடைய செய்திகள் மெட்ரோ ரயில் பணி காரணமாக கிளப்பின் மேற்கூரை இடிந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் ஷேக்மெட் என்ற தனியார் கேளிக்கை விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கிளப்பின் முதல்தளத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி கிளப் ஊழியர்களான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. விளம்பரம் கேளிக்கை விடுதி அமைந்துள்ள பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணி காரணமாக அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிளப்பின் மேற்கூரை இடிந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Follow us on உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்... Tags: Building collapse , Chennai , dead First Published : March 28, 2024, 9:45 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.