LIVE-UPDATES

Tamil Live Breaking News: உளுந்தூர்பேட்டையில் வேன் மரத்தில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தன்னம்பிக்கை! #தன்னம்பிக்கை #SelfMotivation #DailyQuotes | pic.twitter.com/rID9hGjdD3 தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: உளுந்தூர்பேட்டையில் வேன் மரத்தில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு! AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: உளுந்தூர்பேட்டையில் வேன் மரத்தில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு! Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Malaiarasu M Tamil Last Updated : September 25, 2024, 7:05 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update September 25, 2024, 7:05 am IST Tamil Live Breaking News: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - அதிபர் அநுர குமார திஸாநாயக்க உத்தரவு! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், நவம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி தலைமையிலான ஆட்சியை அமைக்க விரும்புவதாக அதிபர் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில் அதிபர் கையொப்பமிட்டார். September 25, 2024, 6:41 am IST Tamil Live Breaking News: இன்றைய நம்பிக்கை வரிகள்... தன்னம்பிக்கை! #தன்னம்பிக்கை #SelfMotivation #DailyQuotes | pic.twitter.com/rID9hGjdD3 — Tamil Nadu September 25, 2024 September 25, 2024, 6:40 am IST Tamil Live Breaking News: வேன் மரத்தில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு! உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர மரத்தில் வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊர்திரும்பும்போது விபத்து. நேரிட்டது. விபத்தில் காயமடைந்த மேலும் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளம்பரம் First Published : September 25, 2024, 6:39 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.