LIVE-UPDATES

Live : ஆளப்போறன் தமிழன்... விஜய் வருகையின் போது அதிர்ந்த அரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: ஆளப்போறன் தமிழன்... விஜய் வருகையின் போது அதிர்ந்த அரங்கம் AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: ஆளப்போறன் தமிழன்... விஜய் வருகையின் போது அதிர்ந்த அரங்கம் Tamil Live Breaking News : உள்ளூர் மற்றும் உலக செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Vijay Ramanathan Tamil Last Updated : June 28, 2024, 10:21 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update June 28, 2024, 10:17 am IST கல்வி விருது வழங்கும் விஜய் - நேரலை June 28, 2024, 10:21 am IST ஆளப்போறன் தமிழன்... விஜய் வருகையின் போது அதிர்ந்த அரங்கம் மாணவர்களுக்கு விருது வழங்க மேடைக்கு விஜய் வந்த போது ஆளப்போறன் தமிழன் பாடல் ஒலிக்க மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர். June 28, 2024, 10:17 am IST நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்க விழா மேடைக்கு விஜய் வந்த போது நெல்லை மாணவர் சின்னத்துரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். சாதிய ரீதியில் தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. விளம்பரம் June 28, 2024, 10:17 am IST மாணவர்கள் விருது வழங்கும் விழா அரங்கிற்கு வந்த விஜய் முதல் கட்டமாக இன்று 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதற்காக நிகழ்ச்சி நடைபெறும் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல்முறையாக மாணவர்களுக்கு விருதுகளை வழங்குகிறார் விஜய். June 28, 2024, 10:17 am IST அதிகாலையே மண்டபத்திற்கு வந்த விஜய் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்காக அதிகாலையிலேயே மண்டபத்திற்கு விஜய் வந்துள்ளார். கடந்த முறை ஏற்பட்ட சிக்கல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அதிகாலையே வந்துள்ளார். June 28, 2024, 10:17 am IST என்ன பேசப்போகிறார் விஜய்? கடந்த ஆண்டு நடந்த விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கிய நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விளம்பரம் June 28, 2024, 10:17 am IST மாணவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு நடிகர் விஜய் நடத்தும் பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாணவர் சந்திப்பு என்பதால் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. First Published : June 28, 2024, 7:39 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.